வணக்கம் இன்றய பதிவில் பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஆண்களை பற்றிதான் பார்கபோகிறோம். இதில் கூறபடும் ஆண்கள் ஒரு சில செயல்களால் பெண்களால் வெறுக்கபடுகிறார்கள். அவர்கள் யாரென்று பார்போம்.
தந்தையின் ஆற்றல் இழப்பு:
தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் வளர்ந்த ஆண்பிள்ளைகள் பெரும்பாலும் நல்ல பையனாகதான் இருக்கிறார்கள் ஏனெனில் ஒரு ஆணின் வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் இப்படி மாறிவிடுகிறார்கள். இந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று சொல்வதை விட இந்த மாறியான ஆண்களை பெண்கள் மிகவும் பாவமாகதான் பார்பார்கள் இதனால் இந்த வகையான ஆண்கள் பெண்கள் இடதில் குழந்தைகள் போல தெரிவார்கள் எப்போதும் பெண்கள் ஆண்களைதான் காதலிப்பார்கள் குழந்தைகளை அல்ல.
பெண்களுடன் வளர்தல்:
சிறுவயதிலிருந்தே நம் அம்மா, அத்தை, சகோதரி மற்றும் பல பெண்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்திருப்போம்,இதன் காரணமாக நம்மை அறியாமலேயே பெண்மை ஆற்றலை நீங்கள் பெறலாம் இதுவும் பெண்கள் மதியில் ஈர்க்கபடாத குணம் .
நல்லவனாக இருப்பது
நல்ல மனிதர்களின் நடத்தை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களுக்காகளுக்காக வாழக்கூடியவர்கள் . எப்போதும் மற்றவர்களை பற்றியே சிந்திது அவர்களுக்காவே எல்லதையும் செய்வது.
அடுததாக இவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அக்கறை காட்டுவது, மென்மையான குணம், அமைதியைப் பேணுவது, ஆபத்தை தவிர்ப்பது, குறைகளை கூறாமல் மறைப்பது. அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு பயப்படுவார்கள் மற்றும் மிகவும் ரகசியமாக இருப்பார்கள். குறிபாக சொல்லவேண்டும் என்றால் மற்றவர்கள் முன் தங்களை நல்லவர்கள் என காட்டிக்கொள்பவர்கள் எனலாம்.
அவர்கள் கோபப்படுவதில்லை. அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் சேமித்து வைத்துவிட்டு, திடீரென்று ஒரே நாளில் அனைத்தையும் காட்டுவார்கள். மக்கள் எப்போதும் நல்லவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆனால் அவர்களை பாராட்ட மாட்டார்கள். ஒரு வலிமையான பையன் கூட உறவில் நிறைய சிக்கல்களை பெறுகிறான் என்றால் நல்ல பையன்களைப் பற்றி சிந்தியுங்கள்!!.
இவ்வாறு நீங்க அதிகளவு நைஸ் காய்ஸ் ஆக இருந்தால் பெண்ளுக்கு பிடிப்பதில்லை உங்களின் நடத்தை ஸ்டைலாக இருந்தாலும் மற்றும் ஆண்களுக்கான குணம் இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்கும்.
தொடர்புடையவை : பெண்களுக்கு பிடிச்ச பசங்க யாரு