வானம் ஏன் நீள நிறமாக உள்ளது? why sky is blue

 வானம்  ஏன் நீல  நிறமாக உ‌ள்ளது ?-why sky is blue

 
வானம் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற  கேள்வி நாம்   அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் . உண்மையில் வானம் ஏன் நீலமாக உள்ளது என அறிவியல் பூர்வமான பதிலை இந்த பதிவில் காண்போம் .
 
நாம் சிறுவயதிலிருந்து வானத்தை பார்க்கிறோம் ஆனால் இதுவரை நமக்கு ஏன் வானம் நீலநிறமாக உள்ளது என்பது சரியாக தெரிவதில்லை எனலாம் .
 
வானம் ஏன் நீல நிறமாக உள்ளது என்பதற்கு தெளிவான காரணம்  வானில்  அதாவது வளிமண்டலத்தில் கண்ணுக்கு தெரியாத பல துகள்கள் உள்ளன அவை ஒளிசிதறல் காரணமாக  சிதறடிக்கப்படுக்கின்றன அப்படி  சிதறடிக்கும் துகள்களில் நீல நிற துகள்களே அதிகளவில் உள்ளன. இதனால் நீல நிற ஒளி அதிகளவில் வானில்  தெரிகிறது.
 
இந்த நீல நிற ஒளி மட்டும்  அதிக அளவு சிதறடிக்கப்படுவதற்கான  என்னவென்றார்  இதன் அலைநீளம் குறைவு எனலாம்.
 
மேலும் படிக்க; ஏன் கடல் நீர் உப்பாக உள்ளது??
 
 
 
சூரியனில் இருந்து வரும் ஒளிகற்றை தம் பூமியை அடையும்போது வானில் மூன்று நிறங்களாக  சிதறடிக்கப்படும் அவை நீலம், சிவப்பு, பச்சை ஆகிய நிறங்கள் . அதில் நீல நிற ஒளி குறைந்த அலைநீலம் கொண்டது. அலைநீளம் என்றால் ஒளி செல்லக்கூடிய தூரம் ஆகும்.இந்த நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டிருப்பதால் இது அதிகமாக வானில் சிதறடிக்கப்படுகிறது.
 
 சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளிகளும் வானில் உள்ளன இருப்பினும் வானம் ஏன் நீல நிறமாக தெரிகிறது என்று கேள்வி ஏற்படலாம். இதற்கு காரணம் இந்த சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளிகள்  குறைந்த அளவே சிதறடிக்கப்படுகிறது ஆனால் நீல நிற ஒளி அதிக அளவு சிறடிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி  சிவப்பு மற்றும் பச்சை நிற ஒளிகள் அதிக அலைநீளம் கொண்டது இதனால் வானில் தெரிவதில்லை ஆனால் நீள நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டதால் அதிகமாக வானில் தெரிகிறது.
 
                                                                                நன்றி!

Related:ஏன் கடல் நீர் உப்பாக உள்ளது