கொஞ்ச நாட்களாகவே யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது மருத்துவ குறிப்புகளால் குறுகிய காலத்திலேயே பிரபலமான சித்த மருத்துவர் தான் ஷர்மிகா இவர் மருத்துவரும் பாஜகவில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சின் மகள்.
ஷர்மிக்கா அவரது பிரபலமானத்தை பல youtube சேனல்களில் தனது மருத்துவ குறிப்புகளை வைத்து பேட்டி அளித்துள்ளார் ஒருமுறை பாடகி சீன்மயி தவறான கருத்துக்களை வெளியிடுவதாகவும் பரப்புவதாகவும் ஷர்மிக்கா மீது தவறான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ஷர்மிக்கா இந்த நிலையிலும் தனது சமீபத்திய பேட்டிகளில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது குலோப்ஜாம் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும் அப்படி என்றும் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்றும் குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை பிறக்கும் எண்ணென்றால் ஒரே கருத்துக்களை சர்ச்சைகளானது
ஷர்மிக்கா அறிவியலுக்கும் புறம்பான மருத்துவர்களுக்கும் எதிராக பேசுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது இதனால் அவர் யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பேசப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துக்களை பேசும் ஷர்மிக்கா குறித்து யாராவது புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இது போன்ற தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்து கொள்வதும் கூடாது என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ மற்றும் மருத்துவமனை துறைகள் ஹோமியோபதி மருத்துவ இயக்குனர் பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் குலோப்ஜாம் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு பிளோ வில் வந்த வார்த்தை தான் என்று அவர் அது தப்புதான் என்றும் சர்மிளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதை தொடர்ந்து மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துக்களை பேசும் சர்மிளா மீது புகார் அளித்தனர்.
இவர் சொன்ன சிறிய மருத்துவ குறிப்புகள் இன்ஸ்டாகிராமிலும் youtubeலும் அதிகம் பகிரப்பட்டுள்ளது என்னதான் தெரியாமல் சொன்னாலும் அது தப்பு தப்பு தான் ஷர்மிக்கா பத்தி வீடியோக்கள் இணையதளத்தில் தான் இருக்கிறது தெரியாதவங்கள் அந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்னதான் சில பேருக்கு தெய்வ பக்தி இருந்தாலும் அவர்கள் உயிர் பற்றிய சம்பந்தமான நோய்கள் வந்தால் அவர்கள் கண்களுக்கு மருத்துவர்கள் தான் தெய்வமாக தெரிவார்கள் இப்படிப்பட்ட தெய்வீகமான சேவையில் தவறான தகவல்களை பரப்புவதால் பாதிப்பு அடையப் போவது என்னமோ மக்கள்தான் எனவே மருத்துவ குறிப்பு என்றாலும் சித்த மருத்துவர்கள் என்றாலும் சிறிது சிந்தித்துப் பார்த்து முடிவு எடுப்பதே சிறந்தது.