illuminati in tamil

இலுமினாட்டிகள் இருப்பது உண்மையா ? who are the illuminati in tamil

இலுமினாட்டிகள் இருப்பது உண்மையா(who are the illuminati?)

 
 
illuminati symbol
         
இலுமினாட்டி அமைப்பு  என்பது  இந்த உலகின் மர்மமான ஒன்றாக உள்ளது.  இந்த இலுமினாட்டி என்பது உலகை ஆட்டி படைப்பவர்களாக அதாவது உலகை  கட்டுபடுத்துவார்கள் என்று சிலர் கூறுகின்றனர் . ஆனால் இதனை யார் தோற்றுவித்தார்கள் இதனை யார் தலமை ஏற்று நடத்துகிறார் என்பது எவருக்கும் தெரியவில்லை. இந்த அமைப்பு உண்மையில் இருக்கா இல்லையா என்பதே தெரியவில்லை.
illuminati meaning
source:pixabay
                            இலுமினாட்டி என்ற சொல்லிற்கு அர்த்தம் வெளிச்சதிற்கு வந்தவன் என்று பொருள் அதாவது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவன் என்பது பொருள்.

இலுமினாட்டி அறிமுகம்

                          இலுமினாட்டி என்பது உலகை மறைமுகமாக கட்டுபடுத்தும்  ஒரு மர்மமான குழுவாகும். இந்த இலுமினாட்டிகள் லூசிபர் என்ற கடவுளை வணங்குபவர்கள், லூசிபர் என்பது இயேசு கிறிஸ்துவை எதிர்க்கும் வார்த்தையாக கருதபடுகிறது, அதாவது சாத்தான் என்றே கூறலாம் இயேசுவை வணங்குபவர்களுக்கு ஒரு சர்ச் இருப்பது போல  இந்த சாத்தானை வழிபடுபவர்களுக்கும் ஒரு சர்ச் உள்ளது.  ஆனால் இது எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த இலுமினாட்டி கூட்டம் என்பது யாராலும் இன்றுவரை கண்டுபிக்கமுடியாமல் உள்ளது. இந்த இலுமினாட்டி அமைப்பில்   பல உலக  பிரபலங்கள்   செயல்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
                 இலுமினாட்டி என்பதை இவர்தான் என ஒரு குறிப்பிட்ட நபரை சொல்ல முடியாது. இந்த இலுமினாட்டி அமைப்பு  13 குடும்பங்களை கொண்டது கூறுகின்றனர்.ஆனால் இந்த 13 குடும்பங்கள் இந்த இலுமாட்டியை கண்டுபிடிக்கவில்லை.
                           1700 நூற்றாண்டில் ஆடம்வேஸ்புக் என்பவர்  ஒரு சுய சிந்தனையாளர்களுக்காக  இரகசிய குழுவை ஆரம்பிக்கிறார்.  இந்த குழுவின் நோக்கம் உலகை நேர்த்தி படுத்துவது மற்றும் மூடநம்பிக்கைகளை அறுத்தெரிவது என்பதை நோக்கமாக கொண்டது . அன்றைய பாவேரியன் அரசு இந்த குழுவை அழித்துவிட்டது. இதுதான் இலுமினாட்டி குழுவின் முதல் ஆரம்பமாகும் என்று சிலர் கூறுகிறார்கள்.

இலுமினாட்டி தொடக்கம்

illuminati person
               இந்த இலுமினாட்டி 1706 ம் ஆண்டில் மீண்டும் தொடங்கியது. இதில் 13 குடும்பங்கள் உள்ளன. இந்த 13 குடும்பமும் மிக பெரிய குடும்பமாகும் அதாவது மிகப்பெரிய பணக்கார்ரகளும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்கள் இதில் இருக்கலாம் . இந்த குடும்பத்தில் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக சில கருத்துகள் வெளிவந்தது. இந்த இலுமினாட்டி  என்பது உலகின் அரசியல், அறிவியல் ஆன்மீகம் எல்லாத்தையும் கட்டுபடுத்தும்  ஒரு அமைப்புதான் இலுமினாட்டி கூட்டமாகும்.
jews symbol
யூத இனத்தை சார்ந்தவர்கள் தான் இந்த இலுமினாட்டியின் முக்கிய பொருப்பகளில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.யூத நாடான   இஸ்ரேல் தான் இலுமினாட்டியின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. யூதர்கள் தான் உலக நாடுகளில் பெரிய பொருப்புகளில் உள்ளனர்.
israel flag
               இந்த 13 குடும்பங்களை 13 பிரிவினர் என்றும் கூறலாம். இந்த குழுவில் உள்ளவர்கள் உலகின் சக்தி  வாய்ந்த நபரகவோ அல்லது பெரிய பதவிகளிலிலோ இருப்பர். இந்த இலுமினாட்டியின் கொள்கை ஒரே நாடு ஒரே அரசியல் ஒரே மொழி என்பதாகும். தற்போது இந்த இலுமினாட்டியில் 6000 பேர் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர்.
illuminati symbol
இவர்களின்  குறியீடு ஒற்றைகண் பிரமிடு வடிவம் கொண்டிருக்கும். இந்த பிரமிடின் அடிப்பகுதியில் ரோம் எழுத்துகளில் எழுதி இருக்கும் இதனை கூட்டிபார்த்தால் 1706 என்ற இந்த இலுமினாட்டி குழு ஆரம்பித்த வருடம் கிடைக்கும்.இந்த ஒற்றைகண் குறியீட்டின் அர்த்தம்  நாங்கள் உங்களை பார்த்துகொண்டிருக்கோம் என்பதாகும்.

இலுமினாட்டி குடும்பங்கள்

illuminati family
        இந்த இலுமினாட்டிகள் மேல்தட்டு இலுமினாட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. இதனை ஆராய்ந்தால் எகிப்து அரசர்கள் வரை போகிறது இவர்கள் பல ஆண்டுகளாக மனிதர்களை ஆண்டு வருகின்றனர். இவர்களின் முக்கியமான ஒன்று SILK ROAD என்பதாகும்  இது இலுமினாட்டியின்    மிகப்பெரிய பண வர்த்தகம் வைத்திருக்கும் ஒன்றாகும். உலகில் பல வங்கிகளுடன் தொடர்ப்பு வைத்துள்ளது. நமது ஸ்டேட் வங்கியிடம் கூட தொடர்ப்பு வைத்துள்ளது என்று கூறபடுகிறது.
                 இதன் தறபோதைய இருப்பிடம் உலக வல்லரசான  அமெரிக்காவில் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்த இலுமுனாட்டி இருப்பதாக உள்ளது. அதாவது இந்த இலுமினாட்டி குடும்பத்தில் ராணி எலிசெபத் போன்றோர் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்று நிறைய நபர்கள் இலுமினாட்டியில் உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
                       இவ்வாறு இந்த இலுமினாட்டி குடும்பங்கள்  தங்களிடம் பேசிக்கொள்ள தகவல்களை பரிமார  தங்களுக்கென்று  தனி மொழியாகவும் சில திரைபடங்கள் வழியாகவும் செய்திகளை பரப்புகின்றனர். இவர்கள்தான் உலகில்  இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்க வேண்டும் என்பதை  தீர்மானிப்பவர்களும் இவர்கள்தான் என்று கூறப்படுகிறது.

இலுமினாட்டி கார்ட் கேம்

                இந்த இலுமினாட்டி குடும்பம் கார்ட் கேம் என்ற ஒன்றை விளையாடுவர். அந்த விளையாட்டு ஒரு கார்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை  கார்ட் மூலமாக  கூறி அதனை பிறகு நிறைவேற்றுவர் அதாவது  உலகில் அடுத்து என்ன நடக்கும் என்பதை வரைபடமாக வரைந்து விளையாடுவர் .  இதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்ததாக கூறுகிறார்கள். இந்த கார்ட் கேமில் 330 கேம்கள் உள்ளன. இந்த கார்ட்டில் ஒரு படம் இருக்கும்  இந்த படங்கள் அடுத்து என்ன  நடக்க வேண்டும் என நினைத்து தான் விளையாடுவார்கள்.
olympic
                   இதுபோன்று கார்ட் படங்கள் எழுதபட்டது 1980 முதல் 1995 வரை தான். இதில் ஒரு படம் உள்ளது இதில் 5 உருவங்கள் உள்ளன அந்த 5 உருவங்கள் அணிந்திருக்கும் கலர்களில் தான் ஒலிம்பிக் கொடியின் நிறமும் உள்ளது. இது அனைத்தும் ஒலிம்பிக்  வளையத்தை குறிப்பதாகும் பின்னால் ஒரு டவர் உடைந்து விழுவது போல் இருக்கும். இந்த படஙத்தில்  அது லண்டனின் டவரை குறிக்கிறது.  ஒலிம்பில் பல  சின்னம் இலுமினாட்டியை  குறிப்பது போலவே உள்ளது.
illuminati olympic
               2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பெரிய விபத்து நடந்து 13000 மக்கள் கொல்லப்பட்டடனர் . இதைதான் அந்த படம் விளக்கி இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஒலிம்பிக்கின் சின்னம் இலுமினாட்டியின் சின்னம் போன்று உள்ளதுஎன்றும் சொல்லப்படுகிறது

இலுமினாட்டி வரலாறு

illuminati symbol
                இலுமினாட்டி  முதன் முதலில் ஜெர்மனியில் தோன்றியது. அன்றைய காலகட்டத்தில்  ஜெரமனியில்  புகழ்பெற்ற சிந்தனையாளர் ஆடம் வெய்ஸப்ட்  ஆவார். இவர்  ஜெர்மனியில் பவாரியாவின் இங்கோஸ்டாட்  என்ற நகரில் பிறந்தார். இவர் யூத குடும்பத்தில் பிறந்து கிறித்துவராக மாறினார். இவர் ஒரு ஆதரவற்றவர். இவர் இங்கோஸ்டாட்  என பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஆவார்.   இவர்  பவாரியாவின் ஆலோசகராக இருந்தார்.  1776 ஆம் ஆண்டு ஆடம் அவர்கள் ஒரு 5 நபர்களை வைத்து ஒரு ரகசிய குழுவை ஆரம்பிக்கிறார். இந்த குழுதான் இலுமினாட்டி குழுவாக உருமாறி உலகை ஆள்கிறது.
         இந்த இலுமினாட்டி குழு பல உறுப்பினர்களை கொண்டிருக்கும். அவர்கள்
இந்த உறுப்பினர்கள் பல துறைகளில் சிறந்தவராக உள்ளனர். இந்த இலுமினாட்டி குழு உலகில் சிறந்தவர்களை தங்கள் குழுக்களில் சேர்த்துக் கொள்வர்.
           இந்த இலுமினாட்டியீன் நோக்கம்   இந்த ரகசிய குழு எதற்காக ஆரம்பித்தார் என்றால் பவாரிய மக்களின் அமைதிக்காகவும். மதங்களை ஒழிப்பதும் மூடம்பிக்கைகளை அழிப்பதும்,மக்களுக்கு சுதந்திரம் அளிப்பதாகும் இதன் நோக்கமாக இருந்தது .
illuminati old symbol
            இந்த இலுமினாட்டியின் சின்னம் முதன் முதலாக  ஆந்தையாக இருந்தது பிறகு இதனை பிரமிடு மற்றும் கண் இருக்கும் சின்னமாக மாற்றபட்டது இந்த இலுமினாட்டி என்ற சொல் இலத்தின் சொல்லாகும் .இவ்வாறாக இலுமினாட்டியின் வரலாறு கூறப்படுகிறது.

இலுமினாட்டி இருந்த இடங்கள்

illuminati darkweb
      இந்த இலுமினாட்டிகள் டார்க் வெப் என அழைக்கப்படும் ஒரு internet யை இந்த இலுமினாட்டிகள் தன் வசத்தில் வைத்திள்ளது.இந்த டார்க் வெப்பில் பல இலுமினாட்டி பற்றி கூறப்பட்டுள்ளது.இது போன்று முக்கியமான பல இடங்களில் இலுமினாட்டிகள் செயல்படுகிறது. இப்போது உள்ள facebook  கூட இலுமினாட்டி என்றும் சொல்லுகிறார்கள். இவ்வாறு பல பெரிய சமூகங்களை தன்னுள் வைத்துள்ளது.
இந்த இலுமினாட்டி மக்களை அறியாமல் வைத்திருக்க செய்வது இதன் நோக்கமாக உள்ளது. இவ்வாறாக இந்த இலுமினாட்டிகள் உலகை மறைமுகமாக ஆள்கிறார்கள். என்னதான் உலகை ஆழ்வார்கள் என்று கூறினாலும் இன்றுவரை இப்படி ஒரு சமூகம் உள்ளதா என்பதே கேள்விகுறியாகவே உள்ளது ஒரு சில நிகழ்வுகள் சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறு உண்மையில் இவர்கள் உள்ளார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
                                                                    நன்றி!