மனுசங்க ஏமோஷனல் கிரியேடர்ஸ், சோசியல் அனிமல்ஸ் இருக்கறதுனால சில விஷயங்கள்ல லாஜிக் எதிர்பார்க்க முடியாது இப்படி அவங்க ஏமோஷனல் விஷயங்கள் செய்யும் போது சிலர் உங்களுடைய லைஃப்ல உங்கள ரொம்ப கஷ்டமான நிலைக்கு மாத்திடுவாங்க இது உங்களோட ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் கூட வேலை செய்றவங்களா இருக்கலாம் ரிலேட்டிவ் இருக்கலாம் டெய்லி லைஃப்ல யாருடைய இன்டராக்ட் பண்றீங்களோ அவங்களா கூட இருக்கலாம்.
மனுசங்க டிசீஸன் எடுக்கும்போது எமோஷனலா டிசிசன் எடுப்பாங்க அப்படின்னு சொல்றாங்க.பணம் இல்லனாலும் அவங்கள மாதிரி இதை வாங்க வாங்கன்னு நினைப்போம். எனக்கு பிடிச்சவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நம்ம ஏதாவது அவங்களுக்கு பண்ணுவோம் இதனால் லைஃப்ல பியூட்டர்ல வருத்தப்பட்டு இருப்போம். சின்னதா உங்களை யாராவது இன்செல்ட் பண்ணா கோவம் வருது, ரொம்ப கத்துறீங்கண்ணா உடனே ரியாக்ட் பண்ணாம டைம் கொஞ்சம் தள்ளி போட்டீங்கன்னா நிறைய தப்பான டிசிசன் அவொய்ட் பண்ணலாம். தேவையில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டு இருக்கீங்கனா அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அனலைஸ் பண்ணுங்க நான் இந்த மாதிரி சிட்டுவேஷன் வந்தா எப்படி நடந்துக்கணும்னு யோசிங்க.
யாராவது உங்க கிட்ட கோபப்பட்டா,நீங்க யாரையாவது பார்த்து கோபப்படுவதாக இருந்தா உடனே ரியாக்ட் பண்ணாம கொஞ்சம் தள்ளி போட பாருங்க அமைதியாக உட்காருங்கள் அப்போ கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ஏமோஷன்ஸ் ஃபேட் ஆகும். மத்த மனுஷங்களை மாத்த நினைக்காதீங்க. அவங்ககிட்ட ஆர்க்யூ பண்ணாதீங்க ஏன் இப்படி பண்ற இப்படி மாறினா கமெண்ட் பண்ணாதீங்க மனுசங்க இப்படித்தான் அப்படின்னு ஒரு ஸ்டேட் ஆஃப் மைண்ட்க்கு வந்துருங்க இந்த மாதிரி சிட்டுவேஷன் நீங்க நல்லா ஹான்டில் பண்ண முடியும்.
சில பேரு மத்தவங்கள பத்தி பேசிட்டு இருப்பாங்க சிலர் அவங்களையே பெருமைப்படுத்தி பேசிக்கிட்டே இருப்பாங்க. இவங்கள தான் நம்ம நார்சிசிஸ்ட் அப்படின்னு சொல்றோம். இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் கிடைக்கணும் மத்தவங்களுக்கு கிடைக்கக்கூடாது எல்லாரும் என்ன மட்டும்தான் போகஸ் பண்ணனும் அப்படின்னு ஓவரா பண்ற அவங்கதான் நார்சிசிஸ்ட் என்று சொல்கிறோம் இவங்களுக்கு எம்பதி என்னன்னு தெரியாது அதாவது மத்தவங்களோட பீலிங்ஸ் நினைச்சு பார்க்காமல் இது வேணும் இது கிடைக்கணும்னு அவங்கள பத்தி மட்டும் தான் நினைப்பாங்க. இவங்க கிரைம் இல்லிகள் பண்றதுக்கு தயாரா இருப்பாங்க. நீங்க கொஞ்சம் செல்ஃபிஷா இருக்க ட்ரை பண்ணனும் செல்ப் கோன்பிடென்ட் இன்பில்ட் பண்றதுக்கு தயாராய் இருக்கணும். நம்ம ஒரு கொஸ்டின் கேட்டா அவங்களோட ரியாக்ஷனை பாக்குறது மூலமா அவங்க நம்மகிட்ட எப்படி நடந்துக்கிறாங்க என கன்பார்ம் பண்ணிக்க முடியும். இது மூலமா உங்க கிட்ட பேசுற அவங்களோட ரியாக்ஷனை புரிஞ்சுகிட்டு அனலைஸ் பண்ண ஆரம்பிங்க.
Related: Facts About Psychology