சில பேரு காலைல எந்திரிச்ச உடனே உதட்டுக்கு மேலேயோ கீழையோ புண்கள் வந்திருக்கிறதா பார்க்க முடியும் இதை வந்து அக்கி வாய்ப்புண் இப்படி பல பெயர்கள் சொல்றோம் இது ஆங்கிலத்தில் ஹோல்ட் சோர் அப்படின்னு சொல்லுவாங்க இதை பலரும் பார்த்தீங்கன்னா இரவு தூங்கும் போது பல்லி எச்சம்பட்டு வாய்ப்புண் வந்திருக்கு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
வாய்ப்புண் என்றால் என்ன?
ஆனா அது உண்மை இல்லை. ஹேப்பி சிம்ப்லெக்ஸ் என்னும் ஒரு வைரஸ் மூலமாக வரக்கூடிய பிரச்சினை தான் வாய்ப்புண். இந்த வைரஸ்ல ரெண்டு டைப் இருக்கு டைப் ஒன் ஹச் எஸ் வைரஸ்னால வரக்கூடிய புண். பாத்தீங்கன்னா அக்கின்னு சொல்லக்கூடிய வாய்ப்புண்.
வாய்ப்புண் வருவதற்கான காரணம் என்ன ?
வாய்ப்புண் வருவதற்கான காரணம் என்ன அதை எப்படி சரி செய்யலாம்னு பாக்கலாம். காமன் ரேஷன் ஃபார் கோல்ட் சோர்.
ஒன்று லோ இம்யூனிட்டி நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருந்தாலே பலவிதமான நோய்க்கிருமிகள் வந்து தொற்றும்.
இரண்டு பீவர் பொதுவாவே காய்ச்சல் வரும்போது இந்த வாய்ப்புண் சேர்ந்து கூட வரும் ஏன்னு பார்த்தீங்கன்னா உடல்ல ஹீட் அதிகமாகும் இப்படி உடல்ல ஹீட் அதிகமாகும் போது கூட இந்த வாய்ப்புண் வரும்.
மூன்று சன்லைட் சூரிய ஒளி திடீர்னு ஒரு நாள் பார்த்தீங்கன்னா வெயில்ல அதிகமா எக்ஸ்போஸ் ஆயிருப்போம். வெயில்ல அதிக நேரம் அலைஞ்சிருப்போம் அன்னைக்கு பாத்தீங்கன்னா வாய்ப்புண் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
நான்காவது ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் மெண்டல் ஸ்ட்ரெஸ் மன அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனதோடு மட்டும் முடியுறது கிடையாது உடலையும் சில ஹார்மோன்கள் மாற்றத்தை உண்டாக்கும் இதன் காரணமாக கூட வாய்ப்புண் உண்டாகும்.
ஐந்து பீரியட்ஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் காலங்கள்ல உடல்ல நடக்கக்கூடிய ஹார்மோனின் மாற்றம் காரணமாக இந்த வாய்ப்புண் ஏற்படுவதுண்டு.
ஆறு கிஸ்சிங் ஏற்கனவே இந்த வைரஸ் வந்த ஒரு நபர் வந்து முத்தம் கொடுத்தாலோ அல்லது அவரது உமிழ்நீர் வந்து நம்மீது பட்டாலோ அந்த அக்கின்னு சொல்லக்கூடிய வாய்ப்புண் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு இது மட்டும் இல்லாமல் இந்த வாய்ப்புண் பிரச்சனை இருக்கிறவங்க பயன்படுத்திய டவலையோ பாத்திரங்களையோ நாம் பயன்படுத்தும் போது கூட இந்த அக்கி ஒருத்தருக்கு ஒருத்தர் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வாய்ப்புண் குணமாக வழிகள்
இந்த வாய்ப்புண் பெரிய நோய் கிடையாது நம்ம எதுவும் செய்யலானாலும் கூட ஒரு மூன்று நான்கு நாட்களிலேயே எளிதாக சரியாயிரும். ஒரு சில பேருக்கு பாத்தீங்கன்னா, எரிச்சல் அதிகமாக இருக்கும் சோ அப்படிப்பட்டவங்க என்னலாம் பண்ணலாம் அப்படின்னா பிரிட்ஜில் இருக்கக்கூடிய ஐஸ் க்யூப்ஸ் எடுத்து லேசா கொப்பளம் வந்திருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம் இதன் மூலமாக அந்த காந்த உணர்வு எளிதாக குறையும் அல்லது ஆண்டிசெப்டிக் சோப் யூஸ் பண்ணி அந்த இடத்தை நல்ல வாஷ் பண்ணிக்கிட்டு ப்யூர் கோக்கனட் ஆயில் அப்ளை பண்ணலாம் அல்லது பெட்ரோல் ஜெல் என்று சொல்லக்கூடிய வாசலின் அப்ளை பண்ணலாம் இது எரிச்சல் குறையறது மட்டும் இல்லாம மேலும் வராமல் தடுக்கும் இதை மட்டும் இல்லாம டீட்ரி ஆயில் சொல்லக்கூடிய எஸ் எம் சி எல் ஆயில கூட உதட்டில் அப்ளை பண்ணலாம் அப்படின்னு சொல்லி நிறைய மருத்துவர்கள் சொல்றாங்க அதையும் ட்ரை பண்ணி பாருங்க.