kim jong un facts

கிம் ஜாங் உன் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள் unknownfacts about kim jong un in tamil

facts about kim jong un in tamil

வணக்கம் ! இன்றைய பதிவில் உலகின் மிக பயங்கரமான சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்(kim jong un) பற்றிய சில வியப்பான தகவல்களை காண்போம்.

வட கொரிய அதிபர் கிம் இல்லை

north koreapresident

இதுவரை நீங்கள் நினைத்திருப்பீர்கள் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் என ஆனால் உண்மையில் வட கொரியாவின் அதிபர் கிம் இல்லை. அவரின் தாத்தா கிம் சங் -2 தான் இன்றுவரை வட கொரியாவை ஆட்சி செய்கிறார் இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்னவென்றால் அவரின் தாத்தா இறந்துவிட்டார் இருப்பினும் அவர்தான் வட கொரியாவை ஆட்சி செய்கிறாராம் இந்த கிம் அவரின் கிழ் ஆட்சி செய்யும் ஒரு அமைச்சர் மட்டுமே.

கிம் ஒரு படம்பைத்தியம்

movie

இந்த கிம் ஜாங் உன் ஒரு பயங்கர படம் விரும்பியாக இருப்பாரம் எந்த அளவுக்கு என்றால் தென்கொரியவின் பிரபல இயக்கனரை கடத்தி வந்து ஒரு படத்தை இயக்கி அந்த படத்தை பார்ப்பாராம் அந்த பயங்கரமான படம் பைத்தியாமாக இருந்துள்ளார். இவர் உலகில் இருக்கும் பிரபல திரைப்படங்களை பார்பார் இவர் பாரக்கும் திரைப்படங்களை மக்கள் பார்த்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை.

கிம் ஜாங் உன்னின் சிறப்பு இரயில்

kim jong un special train

நம் நாட்டில் பொது மக்களுக்காகதான் இரயில்கள் இயக்கப்படும் ஆனால் வட கொரியாவில் கிம் ஜாங் உன்னுக்கென்று தனி சிறப்பு இரயில் உள்ளது.ஏனென்றால் கிம் ஜாங் உன்னுக்கு இரயில் பயணம் என்றால் பிடிக்குமா . அவர் வட கொரியாவில் எங்கு சென்றாலும் இரயிலில் தன் இவர் பயணிப்பார்.

கிம் ஜாங் உன் எப்போது பிறந்தார்

kim jong un birthday

கிம் ஜாங் உன் ஜனவரி 8 அல்லது ஜூலை 6-ல் , 1982, அல்லது 1983 அல்லது 1984 இருக்கலாம். ஏன் இவர் பிறப்பில் இப்படி ஒரு மர்மம்? என கேள்வி எழலாம், கிம் ஜாங் உன் வயதானவராகவும் மேலும் முதிர்ச்சியாகவும் இருக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது, எனவே அவரது அதிகாரப்பூர்வ பிறந்த தேதி 1982. ஆனால் தென்கொரிய உளவுத்துறை கிம் ஜாங்-உன் உண்மையில் 2 வருடங்களுக்கு பிறகு பிறந்தார் என்று கூறுகிறது.

எப்படியிருந்தாலும், அவர் உலகின் இளைய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

கிம்மின் ஹேர்கட்

kim jong un haircut

இது வேடிக்கையானது, ஆனால் கிம் ஜாங்-உன் முடி வெட்டுவதில் விசித்திரமாக எதுவும் இல்லை. உண்மையில், இது ஒரு எளிய இராணுவ ஹேர்கட் ஆகும் . ப்யூரியில் உள்ள பிராட் பிட் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஹிப்ஸ்டர்கள் இதுபோன்ற ஒரு ஹேர்கட்டை உங்களால் பார்க்க முடியும்.

இந்த சர்வாதிகாரியின் முடி வெட்டுவது என்பது விசித்திரமாக தெரிகிறது, ஏனென்றால் அவர் அதை தவறான வழியில் அணிந்துள்ளார். அவர் தனது தலைமுடியை விசித்திரமாகத் வைத்துள்ளார் என்று தோன்றும் , ஆனால் உண்மையில் அவரது முகத்தின் வடிவத்தால் அது மிக மோசமாகத் தெரிகிறது. அவர் முடிதிருத்தும் நபர்களை நம்பவில்லை என்றும் அவரது தலைமுடியை தானே வெட்டுகிறார் என்று வதந்தி உள்ளது.

கிம் எங்கு படித்தார்

சுவிட்சர்லாந்தின் பெர்னுக்கு அருகில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில், 1998 முதல் 2000 வரை வட கொரியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் படித்ததாக கூறப்படுகிறது. அவர் தூதரக உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு அங்கு பள்ளி படிப்பை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய உண்மையான பெயர் என்னவென்று அங்கு குறிப்பிடவில்லை. இந்த புகைப்படங்களைப் பார்த்து அவர்தான் வடகொரியா தலைவர் என்பதைச் சொல்வது கடினம். ஆனால் அவருடன் பயின்ற மாணவர்கள் அது கிம் ஜாங் உன் தான் என்பதில் உறுதியாக உள்ளனர். அவர் ஒரு வேடிக்கையான நபர் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள், அவர் அரசியலை விட விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கிம்மின் மனைவி

facts about kim jong  un in tamil
source:firstpost

கிம்மின் மனைவி பெயர்தான் ரி சோல் ஜோ உண்மையில் இவரின் பெயர் இது கிடையாது. திருமணமான பிறகு மனைவியின் பெயரெ பிடிக்காத கிம் அவரின் பெயரை ரி சோல் ஜோ என மாற்றியுள்ளார். இன்றுவரை அவரின் மனைவியின் உண்மையான பெயர் எதுவென்றெ தெரியாது அப்படி அவர் மனைவியின் பெயர் தெரிந்த அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உண்மையான பெயரை பயன்படுத்தமாட்டார்களாம். ஏனென்றால் அந்த பெயரை கூப்பிட்டால் கிம் அவர்களை கொலை செய்து விடுவார் என பயம்.

மேலும் படிக்க: ஹிட்லர் பற்றிய அறியபடாத உண்மைகள் unknown facts about hitler in tamil

நன்றி!