உலகின் தலைச்சிறந்த பத்து விஞ்ஞானிகள் top 10 famous scientist in the world in tamil

         உலகின் தலைச்சிறந்த 10 விஞ்ஞானிகள்(TOP 10 SCIENTIST IN THE WORLD)

          இந்த பதிவில் உலகிற்கு தன்னுடைய அறியவகை கண்டுபிடிப்புகளால் மனித இனத்தை மேம்படுத்திய  உலகின் தலைசிறந்த 10 விஞ்ஞாணிகள் பற்றி காண்போம்.
isaac newton
நம் வாழ்வில் பயன்படுத்தும் பலவித பொருட்களை கண்டுப்பிடித்த மற்றும் கண்டுபிடிக்க  உதவிய விஞ்ஞானிகளை பற்றிய தகவல்களை பார்ப்போம் . நமது வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த 10 தலைச்சிறந்த விஞ்ஞானிகள் என்பதில் சந்தேகமே இல்லை .

  லூயிஸ் பாஸ்டர்

top 10 scientist in the world in tamil

        லூயிஸ் பாஸ்டர் இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு தாவரவியலாளர் மற்றும் விலங்கியலாளர் . இவரின் கண்டுப்பிடிப்பால் பல நன்மைகள் ஏற்படுத்தி உள்ளது . பால் புளிக்கும் என்பதை கண்டுப்பிடித்தவர் இவர்தான்  . இவர் பால் புளித்து தயிர் ஆகும் என்பதோடு    ரேபிஸ் நோயிக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடித்தவரும் இவரே. இவர் ஒரு சிறந்த அறிவியலாளர் ஆவார்.
 
மைக்கல் பாரடே 
 
மைக்கல் பாரடே இவர் பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானி ஆவார் . இவர் இயற்பியல் துறையில்  நிறைய கண்டுப்பிடிப்புகள் செய்திருக்கிறார். இவர் மின்னார்பகு -ப்பு, மின்காந்தம்  போன்ற விதிகளை கூறியவர் இவரே. இந்த விதிகள் எதற்கு பயன்படுகிறது என்றால்  நாம் பயன்படுத்தும் மைக்ரோ அவன்,வாசிங் மிசின் மற்றும் ரயில்துறையிலும் பயன்படுகிறது . இவ்வாறு சிறந்த கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடித்தவரும்  இவரே .  ஆனால் இவர் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இவர் எவ்வாறு இத்தகைய கண்டுப்பிடித்தார் என்றால் தன்னுடைய self learning மூலம்  கண்டுப்பிடித்தார்.  
 
தாமஸ் எடிசன் 
        தாமஸ் எடிசன் ஓரு சிறந்த   விஞ்ஞானி ஆவார்  . இவர் ஒரு படைப்பாளராகவும் இருந்திருகிறார் . இவர் general electrical  ன்  முதலாளி மற்றும்  சிறந்த தொழிளதிபருமாக இருந்துள்ளார்.  முதலில்  குண்டு பல்பை கண்டுப்பிடித்தவரும்  இவரே.அதாவது இவர் ஏற்கனவே ஒரு விஞ்ஞானி கண்டுப்பிடித்தை சற்று மாற்றம் செய்து பல்பை கண்டுப்பிடித்தார்.  இசையை பதிவு செய்யும்  போனாகிராஃப் ஐ கண்டுப்பிடித்தவரும் இவர்தான். இதுமட்டுமின்றி சேமிக்கும் பேட்டரிகளையும் கண்டுப்பிடித்தார். இவர் ஒரு நாளில் 20 மணி நேரம் வேலை செய்வராம் எனவே இவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்று கூறுவதைவிட ஒரு படைப்பாளர் என்று  கூறலாம். 

சார்லஸ் டார்வின்

            சார்லஸ் டார்வின் ஒரு சிறந்த அறிவியலாளர் . இவர் தாவரவியல் மற்றும் விலங்கியலில் போன்றவற்றில் சிறந்தவர் . இவர் ஒவ்வொரு உயிரினமும் தங்களின் மூதாதேயரிலிருந்து வந்தது என்று கூறினார். உயிரினங்கள் பரிணாம் அடைந்ததை அழகாக  கூறியவரும் இவரே . மேலும் இயற்கை தேர்வு கோட்பாட்டை கூறியவரும் இவரே .                                                         

நிக்கோலா டெஷ்லா 

நிக்கோலா டெஷ்லா செர்பியா நாட்டு  விஞ்ஞானி ஆவார் . இவர் AC CURRENT மற்றும் TRANSISTOR   போன்ற  சிறந்த கண்டுப்பிடிப்புகளை  கண்கண்டுப்பிடித்தார் . இவர்  இதுமட்டுமின்றி ROTATING MOTOR ,ரிமோட் இது போன்ற  சிறந்த பல கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடித்துள்ளார் . இவர் கண்டுப்பிடித்த பல பொருட்கள் வெளிவராமல்  இருந்ததனால் இவருடைய கண்டுப்பிடிப்பை  பல விஞ்ஞானிகள் அவர்கள் தங்களின் பெயர்களை கொண்டு  வெளியிட்டுக்கொண்டனர்.                                                                              

  அரிஸ்டாடில்

                                    அரிஸ்டாடில் இத்தாலி நாட்டு விஞ்ஞானி ஆவார். இவர் அலெக்சான்டருக்கு குருவாக இருந்தவர் .இவர் தாவரவியல்,இயற்பியல், ,விலங்கியல்,வேதியியல் போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கினார்.இவர் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பண்பு அடிப்படையில் வகைப்படு -த்தியவர். இவர் இதனை ஆயிரம் வருடத்திற்கு முன்பே  கூறியுள்ளார். இவர் ஒரு கிரேக்கவியலாளர் ஆவார் .இவர் விலங்கியல் துறையில் சிறந்து விலங்கினார். இவரின் கோட்பாடுகள் நீயுட்டனின் கோட்பாடுகளின் நீட்சியாக உள்ளது. இவரின் ஆசிரியர் சாக்ரிட்டிஷ் ஆவார்

மேரி கியுரி

                       மேரி கியுரி சிறந்த படைப்பை உலகிற்கு தந்தவர் . மருத்துவ துறையில் பயன்படுத்தும் எக்ஸ் ரே (X RAY) வை கண்டுப்பிடித்தவர் இவர்தான்.
 இரண்டு  நோபல் பரிசுகளை இயற்பியல் துறையில் பெற்றவர்.ரேடியோ ஆக்டிவிட்டி மற்றும் ரேடியம் ஆகியவற்றிற்காக  இந்த இரண்டு நோபல் பரிசை பெற்றார்.  இவர் ஒரு ஆய்வில் இருக்கும் போது ஆய்வு   வெடித்து உயிரிழந்தார் .
 

கலீலியோ கலிலி

 கலீலியோ கலிலி இத்தாலியில் பிறந்தவர் .இவர் இயற்பியலாளர், மெய்யியலாளர் போன்ற பல் துறையில் சிறந்தவர். முதன் முதலில் டெலஸ்கோப்பை  கண்டுப்பிடித்தவர் இவரே. இவர் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதை முதன் முதலில் கூறியவர்  இவரே. அதுபோல் பூமி உருண்டை என்பதை உலகிற்கு கூறியவர் இவரே. இதுபோல் இவர் கூறியதற்கு அந்த ஊர் மக்கள் இவருக்கு தண்டனை அளித்தனர். பிறகுதான் புரிந்து கொண்டனர் இவர் கூறியது உண்மை என்று . இவர்  ஒரு இத்தாலிய இயற்பியலாளர். இவர் டெலஸ்கோப் வழியாக வெள்ளி, வியாழன் ஆகியவற்றை கோள்களை ஆராய்ந்தார். இவர் சூரிய கொள்கையில் கூறிய கருத்துகள் பல இயற்பியலாளர்  ஏற்றுக்கொள்ளாத்தால்  இவரின் கடைசி ஆண்டுகள் வீட்டு சிறையிலே கழித்தார்.பின்புதான்  இவருடைய கருத்தை நம்பினர்

ஐசக் நீயூட்டன்

ஐசக் நீயூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவார். இயற்பியல் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்ததியவர் .இவர் கூரிய  நியூட்டனின் மூன்று விதிகள் மனித வாழ்க்கையில் ஒரு பெரிய சாகாப்பத்தை  ஏற்படுத்தியது. இவர் இயற்பியலின் புவி ஈர்ப்பு  விசையை முதன் முதலில் கூறியவர் நியூட்டனே ஆவார்.  சூரியனை மற்ற கோள்கள் ஈர்ப்பு விசையால்  சுற்றி வருகிறது என்பதை கூறியவரும் இவரே.  நியூட்டனின் மூன்று விதிகளும்  மிகவும் சிறப்பு மிக்கவை. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்   

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்   ஒரு மிகப்பெரிய  சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் . இவரின் சிறப்பு சார்பியல் கோட்பாடு உலகம் முழுவதையும் புகழை  கொடுத்து.  E=mc2 என்ற சமன்பாட்டை கூறியவர் ஐன்ஸ்டீன் ஆவார். இந்த சமன்பாட்டை அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தினார்கள். இந்த சமன்பாடு நிறைக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை கூறுகிறது. ஒளி மின் விளைவிற்காக நோபல் பரிசு பெற்றவர். 
 
 நன்றி!