இது உங்களை வியப்பில் ஆழ்த்தும்-mindblowing random facts
தேர்தலில் போட்டியிட்ட குரங்கு

1988-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளாராக மக்காகோ டியாஓ என்ற ஒரு குரங்கு நிறுத்தப்பட்டது யாரும் எதிர்பாராத விதமாக இந்த குரங்கானாது கிட்டதட்ட 4 இலட்சம் வாக்குளை பெற்று மனிதர்களை பின்னுக்குதள்ளி 3-வது இடத்தை பெற்றது. உலகிலேயே ஒரு குரங்கு தேர்தலில் நின்று இதுதான் முதல் சம்பவம். இந்த குரங்கு வேட்பாளாராக நிற்கப்பட்டதற்கு காரணம் அரசியல் தலைவர்களின் தொந்தரவுகளை மக்கள் தாங்கமுடியாமல் அவருக்கு பதிலாக ஒரு குரங்கு ஆட்சிசெய்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அதை செயல்படுத்தியுள்ளனர்.
இப்படியும் விபத்து நடக்குமா

1937-ஆம் ஆண்டு அமெரிக்கவில் இரண்டு பெண்கள் முதன் முதலாக முழங்கால் தெரியும் அளவிற்கு ஒரு ஷார்ட்ஸ் போன்ற உள்ளாடையை அணிந்து சாலையில் நடந்து சென்றுள்ளனர் இதனால் ஆண்கள் ஈர்க்கப்பட்டு இவர்களால் அந்த சாலையில் மிகப்பெரிய சாலை விபத்தே நடந்துள்ளது. இதுதான் தற்போதைய பிகினி உடைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
இப்படி ஒரு சம்பவமா

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகானத்தில் உள்ள ஒரு பூங்காவில் ஓரு ஆண்நபர் நடைபயிற்சி சென்றுள்ளார் அதன்பிறகு அவர் அங்குள்ள பெண்களால் கற்பழிக்கப்பட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் அந்த பூங்காவிற்கு ஆயிரகணக்கான ஆண்கள் வந்து செல்கின்றனர்.
ஒரு நொடிக்கு கொல்லப்படும் விலங்குகள்

இந்த உலகில் மனிதன் உண்ணுவதற்காக மட்டும் ஒரு நொடியில் கிட்டதட்ட 2985 பறவைகள் மற்றும் விலங்குகளை இதேபோல் ஒருவருடத்திற்கு 50 கோடி உயிரினங்கள் கொல்லப்படுகின்றன.
பண்டைய காலத்தின் கொடூர தண்டனை

பண்டைய காலத்தில் மக்கள் தவறுசெய்தால் அவர்களுக்கு கிரேக்க முறைப்படி மாடுபோன்ற தாமிரத்தால் ஆன ஒரு சிலையில் உயிரோடு அடைத்து அதன்பிறகு அதனை சூடேற்றுவார்கள். இதுவரை வழங்கபட்ட தண்டனைகளில் மிகவும் கொடூரமான தண்டனையாக இது கருதப்படுகிறது.
தலையில்லாமல் உயிர்வாழ்ந்த கோழி

உலகின் மிகச்சிறிய பூனை

இந்த பூனைகுட்டியின் பெயர் டிங்கர் டாய் இதுதான் உலகின் மிகச்சிறிய பூனைகுட்டியாகும். இது பிறக்கும்போது வெறும் 7 சென்டிமீட்டர் மட்டுமே இருந்துள்ளது.
இப்படி ஒரு தேர்வா

சவுதி அரேபியாவில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது அவர்களுக்கு உதவியாக தண்ணீர்,சாக்லேட்,ஐஸ்கிரீம்,வாழைப்பழம் மற்றும் நேப்கின்கள் போன்றவை மேசைமீது வைக்கப்படும்.
Read More: இதுவரை கேட்டிராத ஆச்சரியமான தகவல்கள்