10 interesting fact
இன்றைய பதிவில் இதுவரை நீங்கள் கேட்டிராத ஆச்சரியமூட்டும் மற்றும் திகைப்பூட்டக்கூடிய intersting facts 10 உண்மைகளை பற்றி காண்போம்.
10.PLUTO கிரகம்
நம் விண்வெளியில் அதாவது சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு குறுங்கோள்தான்(DWARF PLANET) புளூட்டோ இது அளவில் மிகசிறியது இதன் பரப்பளவு 7,232 KM இது தம் நாடு இந்தியாவின் பரப்பளவைை விட மிகசிறியது. புளோட்டவை 1930- ஆண்டுதான் கண்டுபிடித்தனர்.
9.எறும்புகள்
எறும்புகளானது உலகில் உள்ள உயிரினங்களை விட மிகவும் சுருசுருபாகவும் விவேகமாகவும் செயல்படக்கூடியது.
- இந்த எறும்புகளின் ஆயுட்காலம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
- இந்த 15 ஆண்டுகளும் எறும்புகள் உறங்குவதே இல்லை அதாவது எறும்புகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை தூக்கமே கிடையாது.
- அதுவும் இந்த இராணி எறும்பு 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது கிட்டதட்ட 10 வட்சத்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றகூடியது.
8.FINLAND EDUCATION SYSTEM
பின்லாந்து நாட்டில் உள்ள மாணவர்களுக்கு 16 வயது வரை தேர்வுகளே
வைக்கபடுவதில்லை அவர்களுக்கு திறன் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது அது மட்டுமின்றி உலகிலேயே அதிக திறன் கொண்ட மாணவர்களாக உள்ளனர்.உலகிலேயே மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடும் இந்த பின்லாந்துதான்.
7.இந்தியாவின் முதல் இராக்கெட்

இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதலுக்கான ராக்கெட் ஆனது 1963 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ள ஏவுதளத்திற்கு ஒரு சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஏவுதல் நாசாவால் தயாரிக்கப்பட்ட நைக்-அப்பாச்சி ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அடித்தளத்திற்கு வழிவகுத்தது ( இஸ்ரோ) ஆகஸ்ட் 15, 1969 ஆண்டு இந்த தேவாலயம் பின்னர் விக்ரம் சரபாய் விண்வெளி மையம் என மறுபெயரிடப்பட்டது.
6.சாக்லேட் பூச்சீ

நீங்கள் சாப்பிடகூடிய சாக்லேட்டில் 70 கும் மேற்பட்ட பூச்சிகளின் உடல்பாகங்கள் இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா, ஆம், எஃப்.டி.ஏ வழிகாட்டுதல்களின்படி, 125 கிராம் சாக்லேட்டில் 60-74 பூச்சிகளின் உடல் துண்டுகள் இருக்கலாம். அதாவது கிட்டதட்ட 6 பூச்சிகள்.
5.பெண்களின் உள்ளாடை

உங்களுக்கு தெரியுமா இந்த உலகில் உள்ள பெண்களில் 80% மேற்பட்டோர் தவறான SIZE -ல் தான் உள்ளாடைகளை அணிந்து வருகின்றனர் ,ஏனெனில் ஒவ்வொரு பெண்களுக்கும் மார்பகம் மாறுபடக்கூடியது.
4.வைரஸ் வாய்

தற்போதைய நிலவரபடி உலகில் கிட்டதட்ட 750 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர் நம் உலகின் மக்கள் தொகையை விட உங்கள் வாயில் ஒரு நாளில் மட்டும் 750 கோடிக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
3.கடல் குதிரை ஆணா பெண்ணா

கடலில் வாழக்கூடிய வித்தியாசமான விலங்குகளில் ஒன்றுதான் இந்த கடல்குதிரை இந்த விலங்கு மட்டும்தான் ஆண்கள் கருத்தரிக்ககூடியது உலகில் வேறு எந்த உயிரனத்திலும் ஆண் கருத்தரிப்பதில்லை.
2.இரும்பு இதயம்

மனிதனின் இதயம் ஒரு நாளில் உருவாக்ககூடிய ஆற்றலை வைத்து ஒரு பேருந்தை கிட்டதட்ட 32 கி.மீ இயக்கமுடியும் இந்த அளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால் மட்டுமே நாம் தினமும் புத்துணர்சியாக செயல்படமுடியும் இல்லையெனில் நாம் மிகவும் பலகீனவர்களாக காணப்படுவோம்.
1.உலகின் மிகப்பெரிய பிரசவம்

அமெரிக்காவை சேர்ந்த திரைபிரபலமான NADYA SULEMAN – என்பவர் 2009 ஆம் ஆண்டு 8 குழந்தைகளை ஒரே பிரவத்தில் பெற்றெடுத்தார் உலகிலேயே இவர்தான் ஒரே பிரவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் இவரை அனைவரும் OCTOMOM என்று அழைக்கின்றனர்.
நன்றி!