10. INTERNET கண்டுபிடிப்பு
இந்த internet கண்டுபிடிக்கபட்ட நிகழ்வே ஒரு காமெடியான நிகழ்வு என்று கூறலாம் அதாவது இண்டர்நெட் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1983-ஆம் ஆண்டு TIM BENNERS LEE என்பவர் பீர் தோட்டத்தில் இருக்கும்பொழுதுதான் WWW – ஐ கண்டுபிடித்தார் .
9.பிரபலமான இணையதளங்கள்
இந்த உலகின் பிரபலமான இணையதளம் facebook ஆகும் இதனை பயண்படுத்துபவர் மட்டும் உலகில் 200 கோடிக்கும் மேல் ஆனால் உலகிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் தளமாக google உள்ளது இரண்டாவது இடத்தில் youtube உள்ளது.
இந்த நூற்றாண்டில் INTERNET-ல் அதிகம் தேடக்கூடிய மற்றும் பார்க்ககூடிய தளங்களாக ஆபாச தளங்கள்தான் உள்ளன pornhub-என்ற ஆபாச தளம் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நபர்கள் இந்த இணையதள பக்கதிற்கு வருகிறார்களாம்.
7.Google-ன் பெயர்
google முதலில் உருவாக்கபட்டபோது அதன் உண்மையான பெயர் google அல்ல அப்போது அது backrub என அழைக்கப்பட்டது அதன்பிறகுதான் google என மாற்றபட்டது.
6.INTERNET பயன்படுத்துவது ஒரு மனநால நோய்
5.Internet hacking
ஒவ்வொரு நாளும் internet-ல் 85,000 மேற்பட்ட website-கள் hack செய்யபடுகின்றன அது மட்டுமல்லாமல் 75,000 மேற்பட்ட பொய்யான E mail – கள் ஒவ்வொரு நாளும் அனுப்பபடுகிறது.
internet-ஐ பற்றிநாம் அறியாத விஷயம் என்னவென்றால் darkweb இந்த இண்டர்நெட்டில் இருக்ககூடிய தீவிராத மற்றும் சட்டத்திற்கு புரம்பான செயல்கள் நடைபெறும் இடமாக உள்ளது. இன்றுவரை internet-ல் உள்ள மிகப்பெரிய மர்மாக உள்ளது.
3.Internet-ன் பாதுகாப்பு
internet-ல் பாதுகாப்பு முழுமையாக உள்ளது என்று யாராலும் கூறமுடியாது நீங்கள் internet-ல் இருந்தால் உல்களுடைய தகவலின் பாதுகாப்பிற்கான உத்திரவாதம் 50 % மட்டுமே ஏனெனில் internet என்பது இன்று வரை ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகவே உள்ளது முற்றிலும் வளர்ந்த தொழில்நுட்பம் internet அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2.internet-ல் பதிவு செய்யபடும் இணையதளங்கள்
1.AMAZON LOGO-வின் அர்த்தம்
நாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் உலக புகழ் பெற்ற நிறுவனம் amazon அந்த நிறுவனத்தின் logo வில் ஒன்றை கவனித்தீர்கள் என்றால் அதில் ஒரு குறியீடு a-வில் ஆரம்பித்து z – ல் முடியும் இதற்கான அர்த்தம் எங்களிடம் a முதல் z வரையிலான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் என்பதுதான் .