Top 10 Expensive Cars in the world உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள்
இந்த பதிவில் உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 Car-கள் பற்றி வாருங்கள் காண்போம் இந்த தரவரிசை தற்போது உற்பத்தியில் கார்களின் விலைபட்டியல் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது
இத்தாலியை தலைமையிடமாக கொண்ட PAGANI நிறுவனமானது தனது PAGANI HUYRA BC CAR-ஐ 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததது. இந்த car-ன் விலை 24 கோடி ரூபாய்.
UAE-ஐ தலைமையிடமாக கொண்ட W MOTORS நிறுவனமானது தனது LYKAN HYPERSPOT car-ஐ 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததது இதன் விலை 25 கோடி ரூபாய்.
FRENCH நிறுவனமான Bugatti தனது DIVO இதன் விலை 41 கோடி ரூபாய். இது 0-100 km வேகத்தை அடைய வெறும் 2.5 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
GERMANY-ஐ சேர்ந்த MERDES BENZ நிறுவனத்தின் MAYBACH EXCELERO உள்ளது. இதன் விலை 57 கோடி ரூபாய் MERCEDES BENZ-ன் தாய் நிறுவனம் DAIMLER BENZ ஆகும்.
இது FRANCE-ஐ சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் RACE CAR உற்பத்தியில் முன்னணியில் . இதன் விலை 59 கோடி ரூபாய். இதன் தாய் நிறுவனம் AUDI என்பது குருப்பிடதக்கது.
இந்த CAR ஆனது BUGATTI-ன் நூற்றாண்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. CENTO என்பதற்கு இத்தாலி மொழியில் 110 என்று பொருள். இதன் விலை 64 கோடி ரூபாய்.
உலக மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த- ROLLS ROYCE காரானது UK – வை தலைமையிடமாக கொண்ட நிறுவனம்.ஆனால் இதன் தாய் நிறுவனம் BMW ஆகும். இந்த நிறுவனம் உலகளவில் மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காரின் விலை 92 கோடி ரூபாய் ஆகும்.