வணக்கம்! இந்த பதிவில் உங்களை வியப்பில் ஒரு சில சுவாரஸ்மான facts தகவல்களை பற்றிதான் பார்க்கபோகிறோம்.
பென்குயின்களின் காதல்

இந்த உலகில் மனிதர்களுக்கு மட்டும்தான் காதல் வரும் என்று கூறினால் அவர்களுக்கு இந்த ஒரு விசயத்தை கூறுங்கள் மனிதர்களை போல் என்று சொல்வதை விட மனிதர்களை விட சிறந்த முறையில் இந்த பென்குயின்கள் தங்கள் துனையை ஒரு முறை கரம் பிடித்தால் கடைசி வரை கழட்டிவிடாமல் காப்பறாற்றும். காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பது இந்த பென்குயின்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.
நிலாவில் உச்சா போனவர் இவர்தான்

பஸ் ஆல்டரின் என்பவர் 1969-ஆம் ஆண்டு அபோல்லோ விண்கலத்தில் நிலாவுக்கு சென்றபோது முதன் முதலில் நிலாவில் உச்சா போனவராக கருதப்படுகிறார். அதாவது விண்வெளி உடையிலேயே உச்சா போனார் . இது வேடிக்கையாக இருந்தாலும் இவர் வராலாற்று சிறப்புமிக்க ஒரு செயலை செய்துள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது இந்த facts கண்டிப்பாக பிடித்திருக்கும் என நமெபுகிறேன்.
ஏன் இந்தியா மேப்புலா இலங்கை இருக்கு
இதற்கான காரணம், இந்தியாவின் விரிவான வரைபடம் எனலாம் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் , நாட்டின் வடக்குப் பகுதி முதல் தெற்குப் பகுதி வரை பெரிய இடத்தை பிடிப்பதால் . இந்தியாவின் தென்கோடிப் புள்ளி (இந்திரா முனை) 8.06890°N 77.55230°E இல் அமைந்துள்ள கன்னியாகுமரி நிலப்பரப்புடன் ஒப்பிடும்போது, 6.74678°N 93.84260°E அட்சரேகை, தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் முழு வரைபடத்தையும் காண்பிப்பதற்காக, நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசத்தைப் போலவே இலங்கையும் இயற்கையாகவே வரை படத்தில் வருகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே வரைபடங்களில் இந்த நாடுகள் தோன்றுகின்றன என வரலாறுகள் கூறுகின்றன.
தேளின் சிறப்பு

ஒரு தேளானது 6- நாட்கள் வரை மூச்சு விடாமல் உயிர்வாழக்கூடியது அதுமட்டுமல்லாமல் உணவே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் இதனால் இருக்க முடியும். இந்த் தேள்களால் எந்த பகுதிகளிலும் எளிதாக நகர முடியும்.
புகையிலை தடைசெய்த நாடு

இந்த உலகில் முதன் முதலாக புகையிலையை தடைசெய்த ஒரே நாடு பூடான் ஆகும் அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டின் மேற்பரப்பில் அதாவது வானில் எந்த மேகங்களும் பறக்காதாம்.
வியக்கவைக்கும் வியாழன்

நம் பூமியைபோல வியாழன் கிரகத்தில் நிலபரப்பு இருக்கிறதா என்று கேட்டால் கிடையாது வியாழன் ஒரு வாயு கிரகம் அதன் காரணமாக அந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் ஆனது இதானல் வியானில் உங்களின் கால்தடத்தை வைக்கவே முடியாது.
ஜோம்பிகளை எதிர்த்து போராடும் ஆர்மி
இந்த உலகில் முதன்முதலாக ஜோம்பிகளை எதிர்த்து போராடும் வகையில் உருவாக்கபட்ட ஒரே இராணுவம் அமெரிக்க இராணுவம்தான் இதற்காக அமெரிக்கா பல கோடிகளை செலவழிக்கிறது. இந்த இராணுவம் உருவாக்கபட காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்.
உலகின் விலையுயர்ந்த விஷம்
இந்த உலகின் விலையுயர்ந்த விஷம் தேளின் விஷம் இந்த தேள்களின் 4 லிட்டர் விஷமானது அமெரிக்க டாலர் மதிப்புபடி 39 மில்லியன் டாலர்கள் ஆகும்.
தவறுதலாக பணக்காரர் ஆகியவர்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த நபருக்கு திடீரென்று அவரது வங்கிகணக்கில் 92qudrillion us dollars பணம் வந்துள்ளது , இதற்கான காரணம் பேபால் நிறுவனம் தவறுதலாக அவரது கணக்கை அப்டேட் செய்யும்போது இப்படி வந்துள்ளது அந்த ஒரு சில நேரத்திற்கு உலகின் நம்பர் 1 பணக்காரராக அந்த நபர் இருந்தார்.
மர்ம கைகள்
சைபீரியா நாட்டில் பனிக்கடியில் ஒரு பையில் வெட்டபட்ட 23 கைகள் கண்டுபிடிக்கபட்டன இன்றுவரை அந்த கைகள் எப்படி வந்தன யாருடையது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.