top 10 amazing facts
1. நாக்கின் சிறப்பம்சம்
நம் உடலில் உள்ள மிகவும் வலிமையான தசைபகுதி நமது கை பகுதியில் உள்ள தசைகளோ அல்லது கால் பகுதிகளில் உள்ள தசைகளோ கிடையாது , நாக்குதான் வலிமையான தசைபகுதி ஏனெனில் இதுதான் நம் உடலிலேயே புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே தசை அதுமட்டுமின்றி பாக்டீரியாக்களை அழிக்கும் நாம் தூங்கும் பொழுது நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரை வெளியே விடாமல் வாய்குள்ளேயே வைத்திருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமால்லாமல் நாம என்னதான் சூடான , காரமான, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துகொண்டாலும் நாக்கிற்கு பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதில்லை.
2. வித்தியாசமாக தூங்கும் விலங்கு
இந்த உலகில் வித்தியாசமாக தூங்கும் பண்பு கொண்ட ஒரு விலங்கு டால்பின்கள், இந்த டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண் திறந்தும் மற்றொரு கண்ணை மூடியும் வைத்துகொண்டு வித்தியாசமாக தூங்கும் திறன் பெற்றது . இதற்கான காரணம் நம்மைப்போல் இரண்டு கண்களையும் மூடி உறங்கினால் அது மூச்சு திணறி இறந்து விடும் ஏனென்றால் நம் மூளை போன்று அவற்றின் மூளை தன்னிச்சையாக செயல்படாது அப்படியே இரண்டு கண்களை மூடினால் மூளை செயலிழந்து விடும் . அதனால் இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும் வலது மூளை உறங்கினால் இடது கண் திறந்திருக்கும் இது போன்றுதான் கண்களை மாற்றி மாற்றி தூங்கும் .
3.மேகங்களுக்கு எடை உண்டா
நாம் அனைவரும் நினைத்திருப்போம் மேகம் காற்றில் ஊர்ந்து செல்கிறது எனவே இதற்கு எடை குறைவாக இருக்கும் என்று, ஆனால் உண்மையில் ஒரு மேகத்தின் சராசரியான எடையானது 55 இலட்சம் கிலோ எடையை விட அதிகமாக இருக்கும். இதற்கான காரணம் மேகத்திற்கிடைய நீர்துளிகள் இருக்கும் இதுதான் பின்பு மழையாக பொழியும் இதனால் இதற்கு எடை அதிகமாக உள்ளது.
4. ஈர்ப்புவிசை இல்லாத இடம்
கனடா நாட்டில் ஹட்சன் பே என்னும் இடத்தில் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான ஈர்ப்பு விசை இருக்கிறது இதற்கான காரணம் அங்குள்ள பனிக்கட்டி உருகியதால் பூமியின் நிறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு ஈர்ப்பு விசை குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
5.ஏன் பிப்ரவரியில் 29
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகிறது இதன் காரணம் ஒரு வருடத்திற்கு 365.2564 நாட்கள் இந்த 2564 ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது லீப் ஆண்டில் ஒரு நாளாக மாறி பிப்ரவரி 29 ஆக வருகிறது.
6.மனிதனுக்கும் பறவைக்கும் இடையே போர்
7.வித்தியாசமான கண் நோய்
8.பச்சை இரத்தம் உண்மையா
நம் உடலில் வரக்கூடிய இரத்தமானது 30 அடி கடல் ஆழத்தில் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் காரணம் கடலில் 30 அடிக்கு மேல் சிகப்பு நிற ஒலிகள் ஊடுருவி செல்வதில்லை இதன் காரணமாக நமது இரத்தமானது நம் கண்களுக்கு மட்டும் பச்சை நிறத்தில் தெரியும். ஆனால் உண்மையில் கடலுக்கடியிலும் இரத்தம் சிகப்பாகதான் இருக்கும் நம் கண்களின் மாயை காரணமாக நமது இரத்தமானது பச்சை நிறத்தில் தோன்றுவதுபோல் தோன்றும்.
9.இறப்பே இல்லாத உயிரினம்
இதன் பெயர் jellyfish Turritopsis dohrnii இந்த மீனுக்கு இறப்பு என்பதே கிடையாது இதனை கடலை விட்டு வெளியே எடுக்கும் வரை இறப்பு இதற்கு இறப்பு என்பதே வரவே வராது. இருப்பினும் இதை கடலை விட்டு வெளியே எடுத்தால் உடனே இறந்துவிடும் ஏனென்றால் இதன் உடலில் 90% நீர்தான் உள்ளது இதன் காரணமாக இந்த மீன் வெயிலில் படும்போது அவற்றில் இருக்கும் நீர் நீராவியாக மாறுவதால் உடனே இறந்துவிடும்.
10.இரவே இல்லாத நாடு
உளவியல் உண்மைகள்
- தொடர்ந்து சிரிப்பது நமது நரம்பு சக்தியை கூட்டும் – சிரிப்பு உணர்வுகளை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் மேம்படுத்தும். நம் மனம் நெகட்டிவ் எண்ணங்களை குறைத்துக்கொள்ளும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சிரிப்பு இயல்பாகவே நரம்பு அமைப்பை தன்னைத்தானே சீராக்கிக் கொள்ள உதவுகிறது. சில மருத்துவ ஆய்வுகள், சிரிப்பது நம் நோய் எதிர்ப்புத் திறனை பெருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன!
- ஒருவரின் செயல் சரியல்ல என்று தெரிந்தாலும், “நண்பர்கள் கூட்டம்” அதை செய்யச்சொன்னால் நாம் அவ்வழியே செல்வோம் – இதற்கு “சொஷியல் கன்ஃபார்மிட்டி” என்று பெயர். ஆய்வுகளின் படி, நம்மை சுற்றியுள்ள கூட்டம் ஒரு முடிவை எடுத்தால், நமது சொந்த கருத்து மறுக்கப்பட்டாலும் அவர்களை பின்பற்றுவோம். இது நாம் சமூகத்தில் ஏற்பட விரும்பும் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுகிறது, அதனால் நமது சொந்த சிந்தனையை சில சமயங்களில் இடைநிறுத்தி கூட்டத்தின் பக்கமே செல்ல எண்ணுகிறோம்!