ஒரு வார்த்தையை கேட்கும் பொழுது நமக்கு ஏன் கோபம் வரணும் கேவலமான உணர்வு ஏற்படனும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தோம்னா அந்த வார்த்தையை உருவாக்கியது நாம தான் அந்த வார்த்தையை பயன்படுத்துறதும் நாமதான் அந்த வார்த்தையால பாதிக்கப்பட்டதும் நாமதான் நம்மள பாதிக்க கூடிய ஒரு வார்த்தை என் நாமளே ஏன் உருவாக்கணும் இந்த கேள்விக்கான விடையை சாதாரணமா சொல்லிட முடியாது அந்த வார்த்தைக்கு பின்னாடி நம்முடைய சொந்த வரலாறுல ஒரு மிகப்பெரிய கருத்து சுதந்திரம் இருக்கு அதாவது இன்னைக்கு வரைக்கும் நம்ம சமுதாயத்துல ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திட்டு தான் இருக்கு சுருக்கமா சொல்லப்போனால் தேவர் அடியார் அல்லது தேவிடியா.
தேவரடியார்கள் வாரலாறு
தேவரடியார்கள் என்பவர் அந்த வாரதையிலே பொருள் உள்ளது தேவரடியார்கள் பிரிச்சு பார்த்தா தேவர் பிளஸ் அடியார்கள் கடவுள்களுக்கு தொண்டாற்றும் பெண்ணடியார்ரகள் தான் இதற்கு உண்மையான அர்த்தம் . தேவரடியார் பெண்கள் தேவதாசிகளா எப்படி மாறினாங்க இத பத்தி தெரிஞ்சுக்கணும்னா பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணித்து பழங்கால கற்களை ஆராய்ந்து பார்க்கணும் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்னாடி சிந்து சமவெளி நாகரிக மக்கள் உருவாக்கிய தேவரடியார்கள் சிலைகள் நம் ஆராய்ச்சியாளர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னாடி கிடைக்குது.
இந்த சிலைகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் ஆடலும் பாடலும் இசைக்கருவிகளுமாய் எல்லாமே கலை சார்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தேவர் அடியார்கள் கடவுள்களுக்கு தொண்டாற்றுவது மட்டுமின்றி கலைதிறனில் ஈடுபட்டு மேம்படவும் காரணமாக இருந்திருக்காங்க அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பிரசன்ட் டிராவல் பண்ணி வந்தா அசோகர் காலத்தில் 180 அந்தப்புற பெண்களை சிவன் கோயிலுக்கு தொண்டாற்றுவதற்கு அசோகர் தானமாக வழங்கியிருக்காங்க இதற்கான குறிப்புகளையும் நம்மளால பார்க்க முடியும்.
இவ்வளவு பெண்களை ஏன் பழங்காலத்தில் கோவில்களுக்காக அர்ப்பணித்தார்கள் இந்த ஒரு கேள்வியை நாம கேட்டே ஆகணும் இதற்கான பதில் பழங்காலத்தில் கோவில்ல இருக்கிற தேவரடியார்கள் கடவுளுக்கு சமமா மதிக்கப்பட்டாங்க எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் சரி தேவரடியார்களுக்கு தான் முன்னுரிமை கிடைக்கப்படும் அரசரே பார்க்கணும்னாலும் சரி அது தனிப்பட்ட தேவர் அடியார் அவர்கள் எல்லாம் விருப்பப்பட்டால் மட்டுமே அரசராலேயே பாக்க முடியும் அந்த அளவிற்கு சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக தேவரடியார்கள் இருந்தார்கள் ஒரு பெண் தேவரடியாராக ஆகணும் என்றால் அவர்கள் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெறனும் பரதநாட்டியம் பாடல் இசைக்கருவிகள் கடவுள் வழிபாட்டு முறைகள் அடுக்கிக்கொண்டே போகலாம்
இப்படியெல்லாம் தேர்ச்சி பெற்ற பிறகு தான் ஒருத்தர் தேவடியார் ஆகுவதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் தேவரடியாராக வேண்டும் அப்ப எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்புமிக்க பணியாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகு பொட்டுக்கட்டுதல் சடங்கு நடக்கும் அதாவது கடவுளுக்கு இவர்களை திருமணம் செய்து வைக்கிற மாதிரி ஒரு சடங்கு இந்த சடங்கில் தேவர் அடியார் அவர்களின் தாய் கையால தாலியை கட்டி கொள்வார்கள்.
அன்று இரவு அந்த சடங்கு நடத்திக் கொடுக்கிற குருக்களோட தேவரடியார்களுக்கு முதலிரவு நடக்கும் இது கேட்பதற்கு கொஞ்சம் அன் எக்ஸ்பர்ட் ஆக இருக்கும் ஆனால் உண்மை என்னவென்றால் சடங்கு நடத்திக் கொடுக்கும் பூசாரி யை அவர்கள் கடவுளாவே நெனச்சு அந்த இரவை அந்த பூசாரியோட கழிக்கிறாங்க இப்படி இருந்த தேவரெட்டியார்களுக்கு சமுதாயத்தில் பல உரிமையும் வழங்கப்பட்டது தேவரடியார்கள் அவர்களுக்கு தனிப்பட்ட கொடிகளை உருவாக்கிக்கலாம்.
நிலங்களை வாங்கிக்கலாம் முக்கியமாக கல்வி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமகாலத்தில் கல்வி கற்ற ஒரே சமூகம் தேவரடியார் சமூகம் தான் அவர்களுக்கு செல்வந்தரும் ஆபரணங்களும் அளவில்லாமல் அழிக்கப்பட்டது இன்னைக்கு தேதிக்கு இருக்கிற பரதநாட்டியமும் கர்நாடக இசையும் தேவரடியார்கள் சமுதாயம் தான் சமூகம் தான் உருவாக்கினார்கள் என்று ஹிஸ்டோரியன்ஸ் சொல்றாங்க காரணம் கோவில்கள்ல அவங்களோட பிரதான பணி கடவுளுக்காக நடனம் ஆடுவது மற்றும் பாடல் பாடுவதும் தான்.
அதுமட்டுமில்லாமல் கர்ப்ப கிரகத்தில் இருக்கிற கடவுள் சிலையை தொடக்கூடிய அனுமதி இவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது இந்த தேவரடியார்கள் யாராச்சும் ஒருத்தர் இறந்துட்டாங்கன்னா அன்னைக்கு முழுக்க கோவில்கள்ல மூணு வேளையும் பூஜை நடக்காது கடவுளுக்கு சாத்தப்பட்ட துணியை இவர்களுக்கு அனுமதிச்சு கோவிலுக்கு உள்ள மடப்பள்ளியில் எரிகிற நெருப்பு கொண்டு வந்து இவங்களை எரிப்பாங்க இவ்வளவு மதிப்புமிக்க பெண்களா இருந்த தேவடியார்களா பழந்தமிழகத்தில் பல பேர் கொண்டு அழைத்தார்கள் மாதங்கி சாதுனி, நாயகி வாசவி சூலி மா கபினி மாணிக்கம் தனிச்சேரி பண்டுகள் இப்படி பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு இதுல முக்கியமா ஒரு பெயர் தான் தலைச்சேரி.
இந்த பர்டிகுலர் பெயரை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல நம்ம பாக்க முடியும் 1010 வருஷத்துக்கு முன்னாடி தஞ்சை பெரிய கோயில்ல கட்டிய ராஜராஜ சோழன் தலைச்சேரி பெண்களை கோவிலுக்கு தொண்டாற்றுவதற்காக நியமிக்கிறார் வெவ்வேறு கோவில்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த தலைச்சேரி பெண்களுக்கு இரண்டாம் முறை போட்டிகட்டி கோயிலுக்கு பக்கத்துல இவங்க ஸ்டே பண்றதுக்காக மூன்று தலைசேரிகளை ராஜராஜ சோழன் உருவாக்குனதா தஞ்சை கல்வெட்டு சொல்லுது.
சுத்தி சுத்தி தேவர் அடியார்கள் நல்ல முறையில் தான் இருந்திருக்கிறார்கள் பிறகு ஏன் இந்த மாதிரியானவர்கள் என்று உங்கள் மனதில் கண்டிப்பாக இந்த கேள்வி எழும் தேவரடியார்கள் தேவதாசிகள் எப்படி நடந்துச்சு அப்படின்னு பார்க்கலாம் ராஜ ராஜ சோழனுக்கு அப்புறம் கோவில்ல ஆடிக்கிட்டிருந்த தேவரடியார்கள சில மன்னர்கள் தங்களோட அந்தரங்க இடங்கள்ள ஆட சொல்றாங்க நாளடைவில் அவங்களே தங்களோட அந்தரங்க நாயகிகளாக மாத்திக்கிறாங்க.
தேவரடியார்கள் தேவதாசிகளாக மாற்றபடுகின்றனர்
இதன் காரணமா தேவரடியார்கள் சமூகத்தில் மிகப்பெரிய பிளவு ஏற்படுகிறது.கடவுளுக்கு தொண்டாற்றியவர்கள் தேவரடியார்கள்னும் விலைமாதுகளா போனவங்க தேவதாசிகள் சமூகமே ரெண்டா பிளந்தது. இந்த தருணத்தில் தான் தேவரடியார்கள் தேவதாசிகளா மாறுறாங்க தராசுல தேவர் அடியார்கள் கொறஞ்சிட்டே வராங்க தேவதாசிகள் அதிகரிச்சுட்டே போறாங்க இருந்தாலும் சமுதாயத்தில் குறைந்த அளவை இந்த தேவரடியார்கள் அவங்களோட முறையை ஃபாலோ பண்ணி கோவில்கள்ல பணியாற்றி கிட்டே வந்தாங்க .
இது எப்படி நடந்துட்டு இருக்கு பல காலங்கள் கடந்து போகுது சரியா 17 ஆம் நூற்றாண்டு கிட்டத்தட்ட 250- 300 வருஷங்களுக்கு முன்னாடி அப்பதான் பிரிட்டிஷ் காரங்க கொஞ்சம் கொஞ்சமா இந்தியாவுக்கு வராங்க இந்தியாவை கம்ப்ளிட்டா அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வராங்க எல்லாத்தையும் அவங்க மானிடர் பண்றாங்க இன்க்லூடிங் பாலியல் நோய்கள் அந்த டைம்ல பாலியல் நோய்கள் ஸ்பிரட் ஆகாமல் இருக்க ஹாஸ்பிடல் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவில் கட்றாங்க அது மட்டும் இல்லாம தேவதாசிகள் விலைமாதுகள் எல்லாரையும் கண்காணிச்சு பாலியல் நோய்களை கட்டுப்படுத்த முயற்சி பண்றாங்க அந்த சமயத்துல தான் கோயில்ல பணி புரிஞ்சுகிட்டு இருந்த தேவரடியார்களை தேவதாசிகள் கேட்டகிரிக்குள்ள வலுக்கட்டாயமா கொண்டு வராங்க அது மட்டும் இல்லாம பிரிட்டிஷ் வந்ததுக்கு அப்புறம் அரசுகள் தேவரடியார்களுக்கு சம்பளமா கொடுத்துட்டு இருந்த கொடைகள் கம்ப்ளீட்டா கட்டாகுது .
இதன் காரணமாக வயிற்றுப் பிழைப்புக்கு பல தேவடியார்கள் பிரிட்டிஷ் ஓட இந்த நெருக்கடியால பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படறாங்க ஒரு கட்டத்துக்கு மேல தேவடியார்கள் அப்படிங்கற நிலை மாறி தேவதாசிகள்னு கம்ப்ளீட்டா மாறிப்போகுது இது தமிழகத்தில் மட்டும் கிடையாது கேரளாவில் தேவிடிகள் நங்கை மார்க் குடிக்காரிகள் முறைக்காரிகள் கர்நாடகாவில் பொட்டி ஜோதி ஆந்திராவுல சானிகள் ஒரிசாவில் பாத்திரங்கள் மாகாளிகள் அசாம்ல குறுமபுக்கில் குடி புக்கில் இப்படி பல்வேறு பெயர்கள் தேவரடியார்கள் வலுக்கட்டாயமா தெரு தாசிகள் பட்டியல்ல பிரிட்டிஷ் சேர்க்கப்படுறாங்க.
ஒரு காலத்துல கடவுள்களுக்கு நிகரா கலைகளையும் ஆன்மீகத்தையும் கட்டி காப்பாற்றி வந்த தேவர் அடியார்கள் இப்படி தான் தேவதாசிகளா மாற்றப்படுறாங்க பிரிட்டிஷ்க்கு அப்புறமும் தேவதாசிகள் முறை தொடர ஆரம்பிக்குது இதனை தமிழகத்திலிருந்து ஒழியணும்னு பாடுபட்டவர் பெரியார். பெரியார் போன்ற மாமனிதர்களால் இந்த தேவதாசி முறை தமிழகத்தில் இல்லீகள் என அறிவிக்கப்பட்டு இது மொத்தமா முடிவுக்கு வருது அப்படின்னு எல்லாருமே சொல்றாங்க.
ஆனா இந்த இடத்துல தான் ஒரு சின்ன ட்விஸ்ட் இன்னைக்கும் தேவதாசி முறை நம்மளை சுற்றி நடந்து கொண்டே தான் இருக்கு சிம்பிலா சொல்லப்போனால் கோவிலுக்கு நேர்ந்துவிடுறதுன்னு சொல்லுவாங்க ஆனா அவங்க கிட்ட போய் பார்த்தா தாலி கட்டிக்கிட்டு இருப்பாங்க கேட்டா மாதம்மா அப்படின்னு சொல்லுவாங்க மாதம்மா நத்திங் வேர்ட்ஸ் மாடல் வெர்ஷன் ஆஃப் தேவதாசிகள். ஐ மீன் நான் எல்லாரையுமே குறை சொல்லல எல்லா இடத்துலயும் இது நடக்குதுன்னு சொல்லல ஆனா நம்ம கண்களுக்கு தெரியாம இன்னைக்கு நடந்துட்டு தான் இருக்கு .
இந்த மாதம்மா சொல்லப்படுறவங்க வாழ்க்கை முழுக்க கல்யாணம் பண்ணிக்க கூடாது இவங்களுக்கு பொட்டு கட்டப்படும் அதே சமயம் வாழ்க்கையில் எத்தனை ஆண்கள் கூட வேணாலும் உறவு வச்சுக்கலாம் இங்க பேசிக்கா என்ன நடக்குதுன்னா படிப்பறிவில்லாத பாமர மக்கள் இன்னும் இந்த முறையை ஃபாலோ பண்ணிட்டு தான் வராங்க வயிற்றுப் பிழைப்பிற்கு வலி இல்லாதவர்கள் பெற்ற குழந்தைகளையே பொட்டு கட்டி தேவதாசிகளா மாத்திடறாங்க கொடுமை என்னன்னா இதில் பாதிக்கப்பட்டது சின்ன சின்ன பெண் குழந்தைகள் தான்.
இன்னொரு மித் என்னன்னா வயதானவர்கள் கன்னித்தன்மை இழக்காதே இந்தப் பெண்களோட உறவு வச்சுகிட்டா அவங்க வாழ்நாள் இன்னும் நீடிக்கும்னு ஒரு கேவலமான நம்பிக்கை இந்த சமுதாயத்தில் இருக்கு இதற்கு பலியாக்கப்படுபவர்கள் இளம் பெண் குழந்தைகள் இப்ப நான் சொன்னதுல நிறைய பேருக்கு எதிர் கருத்துக்கள் இருக்கலாம் உங்களுக்கு ஒரு சின்ன ஸ்டேட்டஸ் சொல்றேன். 2013 ல மனித உரிமைகள் ஆணையம் பெண்களின் புள்ளி விவரத்தை கொடுக்கிறாங்க. அதன்படி நாலு லட்சத்து 50 ஆயிரம் தேவதாசிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறாங்கன்னும் தேவதாசி முறையில் பாதிக்கப் படுறாங்கன்னு சொல்றாங்க இது உண்மையிலேயே பெரிய நம்பர் இது கணக்கு தெரிஞ்ச புள்ளி விவரம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியாம இன்னும் எத்தனை பேர் இதுல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது இது எப்ப மாறும்னு தெரியாது.
இப்படிதான் தேவரடியார்கள் என்ற மதிப்பு பெற்ற சமூகம் தனது மதிப்பை இழந்து தற்போது மிகபெரிய கெட்ட வார்த்தையாக மாற்றபட்டுள்ளதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம் .
நன்றி !
source: BBC