elonmusk neuralink technology in tamil நியூராலிங்க் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள்

Elon musk Neuralink technology வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமான எலான் மஸ்கின் நியூராலிங்க்(Neuralink) தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை காண்போம். What is neuralink?(நியூராலிங்க் என்றால் என்ன?) நியூராலிங்க் என்பது ஒரு மின்னனு சில்லு (electronic chip) ஆகும். இது நம் தலைமுடியை மிகச்சிறிய மின்முனைகளை(Electrodes) கொண்டிருக்கும்.இந்த…