விர்சுயல் ரியாலிட்டி என்றால் என்ன what is virtual reality in tamil
விரிச்சுவல் ரியாலிட்டி அப்படின்னா ஒரு விஷயம் இருக்குது ஆனா இல்ல. ஒரு விஷயம் நம்ம முன்னாடி இருக்காது ஆனா நம்மளால ரியலஸ்டிக்கா அத வந்து பீல் பண்ண முடியும் பார்க்க முடியும் உணர முடியும். இத பஸ்ட் எதுக்கு கொண்டு வந்தாங்க, எதனால யூஸ் பண்றோம் எங்க யூஸ் பண்றோம் இதனோட அட்வான்ஸ் டெக்னாலஜி என்ன…