Who is this Dr. Sharmika?யார் இந்த டாக்டர் ஷர்மிக்கா?
கொஞ்ச நாட்களாகவே யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது மருத்துவ குறிப்புகளால் குறுகிய காலத்திலேயே பிரபலமான சித்த மருத்துவர் தான் ஷர்மிகா இவர் மருத்துவரும் பாஜகவில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சின் மகள். ஷர்மிக்கா அவரது பிரபலமானத்தை பல youtube சேனல்களில் தனது மருத்துவ குறிப்புகளை வைத்து பேட்டி அளித்துள்ளார் ஒருமுறை பாடகி…