ஏன் இரத்தம் சிகப்பாக உள்ளது? why blood is red in tamil
இரத்தம் ஏன் சிகப்பாக உள்ளது வெள்ளையாக இருக்கூடாத ஏன் கருப்பாக இருக்கூடாத என வாழ்க்கையில் ஒரு நாளாவது யோசித்திருப்பீர்கள் உண்மையில் ஏன் இரத்தம் சிகப்பாக உள்ளது why blood is red என்பதை இந்த பதிவில் காண்போம். இரத்தம் என்றால் என்ன? நம்மை வாழ வைக்க ரத்தம் தேவை. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன்…