ஆரம்பகால டைனோசர்களின் உணவு முறையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் Scientist who discovered the diet of dinosaurs in tamil
வணக்கம் நண்பர்களே நம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்ப்பது போல் டைனோசர்கள் அனைத்தும் மாமிசம் சாப்பிடும் என நினைப்பது தவறு ஆரம்பகால டைனோசர்கள் பற்றி உணவு முறையைவிஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை இந்த பத்தியில் பார்க்கலாம். டிசம்பர் 17 பிரிஸ்டல் பழங்கால உயிரியல்ர்கள் குழுவின் ஆராய்ச்சியின் படி ஆரம்பகால டைனோசர்கள் மாமிசம் மட்டுமல்லாமல் தாவர வகை இனங்களும் இருந்தனர். வல்லுநர்களின்…