what is wormhole in tamil
வணக்கம்! நம் வாழ்வில் பல்வேறு மர்மங்களையும் ஆச்சரியங்களையும் கொண்ட ஒரு விசயம் என்னவென்றால் விண்வெளி எனலாம் அந்த விண்வெளியில் இருக்கூடிய ஒரு ஆச்சரியமான விசயம்தான் இந்த wormhole- இது எப்படி செயல்படுகிறது இதற்கும் black hole-ம் உள்ள வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம். what is wormhole இதனை நமது மொழியில் அண்டவெளி…