Tag lifestyle

பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன?

நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருப்போம். பட்டா சிட்டா போன்ற விஷயங்கள் எல்லாம் சாதாரணவைதான். ஆனால் நிறையப் பேருக்கு அது குறித்த சந்தேகம் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவை குறித்து அறிந்திருக்க வேண்டியது…

வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

மசாலா டீ: சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ. இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள். சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி சேர்ப்பார்கள், அது தவிர பட்டை, லவங்கம்…

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். இன்ஃப்ளூயன்சா தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முக்கிய அறிகுறிகளில் சளி, நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் நல்ல மிளகு…

தொப்பை உருவாக என்ன காரணம்..? குறைப்பதற்கான வழிகள்..!

கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது. மக்களின் உணவு முறைகள், செயல்பாட்டு நிலைகள், தூக்கப் பழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகள் தலைகீழாக மாறியதால், உடல் எடையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான எடையை அடைவது மற்றும் பராமரிப்பது நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்திற்கு முக்கியமானது. நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக…

Ugadi 2023: உகாதியின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்…( The specialty of Ugadi..)

உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.  உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் புத்தாண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் தான் இந்த யுகாதி பண்டிகை. இந்து சந்திர…