Tag lifestyle

பிராய்லர் கோழி உடல்நலனுக்கு நல்லதா? உண்மை என்ன| broiler chicken good for health in tamil

அரை வேக்காட்டு உணவுகள் பலவீனமான உடலை மேலும் பலவீனமாக்கும் என்னும் போது, விஸ்வரூப வளர்ச்சியாய் வேகமாக வளரும் உணவுகள் பலவும் இரசாயனங்களின் உதவியுடன் பெருமளவு வளர்ச்சியடைகிறது. உணவு பொருள்களோடு அதில் இறைச்சி வகைகளையும் சேர்க்கலாம். முறையாக தரத்தோடு வெளிவரும் பொருள்களுக்கு மத்தியில் கலப்பட உணவுகளும் வருவதை தவிர்க்க முடிவதில்லை. கடந்த 10 வருடங்களாகவே பிராய்லர் கோழிகளை…

கோடைக்காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? தெரிந்துகொள்ளுங்கள்..!( what are the benefit of drinking coconut water..)

தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது. இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. அந்த வகையில் தினமும் இளநீர் அருந்துவதன்…

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம்…

திருமணம் குறித்து கனவு கண்டால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

கனவுகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கனவுகள் உங்கள் தூக்கத்தில் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை நம்மில் பலர் நினைத்திருப்போம். ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என்பது தான் உண்மை என பலர் நம்புகின்றார்கள். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு…

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..! 100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..! பொதுவாக அசைவ பிரியர்கள் சிக்கன் என்றாலே K F C சென்று சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அது போன்ற சிக்கனை நாம் வீட்டிலே எளிமையாக சமைக்கலாம். அது பற்றி இந்த பதிவில் காண்போம் K F C சிக்கன்…