50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்/50 proverbs in Tamil and English
1.Look before you leap ஆழம் தெரியாமல் காலை விடாதே 2. As the fool thinks so the bell clinks அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 3. Put a beggar on horseback அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் 4. New brooms sweep well புதிய…