Tag interesting facts

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம்…

பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன?

நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருப்போம். பட்டா சிட்டா போன்ற விஷயங்கள் எல்லாம் சாதாரணவைதான். ஆனால் நிறையப் பேருக்கு அது குறித்த சந்தேகம் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவை குறித்து அறிந்திருக்க வேண்டியது…

Ugadi 2023: உகாதியின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்…( The specialty of Ugadi..)

உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.  உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் புத்தாண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் தான் இந்த யுகாதி பண்டிகை. இந்து சந்திர…

உடல் உஷ்ணத்தை தவிர்க்க உதவும் எலுமிச்சை சர்பத் : இப்படி போட்டு குடிச்சு பாருங்க..!

கொளுத்தும் வெயில் உடல் சூட்டையும் கிளப்பி விடும். இதனால் உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். அன்றாட வேலைகளை செய்வதிலும் சிரமம் உண்டாகும். எனவேதான் வெயில் காலத்தில் நம்மை எப்போது நீரேற்றத்துடனும், உடலை குளுர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஏலக்காய் பொடி பயன்படுத்தி செய்யக் கூடிய சர்பத் பானம் வெயிலை சமாளிக்க சிறந்ததாக இருக்கும். ஏலக்காய்…

கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது எப்படி – பயனுள்ள டிப்ஸ் இதோ

உங்கள் வெளிப்புற இடத்தை புத்துயிர் பெற எளிய தோட்ட அலங்கார யோசனைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு சுவரை வரைந்தாலும் அல்லது உங்கள் உள் முற்றத்தில் கவர்ச்சிகரமான துண்டுகளைச் சேர்த்தாலும், தோட்ட அலங்காரமானது உங்கள் பகுதிக்கு வண்ணத்தையும் ஆளுமையையும் தருவது உறுதி. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மாதாந்திர…