Tag history

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்/Tamil new year

  இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடப்போம் இனி வரும் காலம் இனிதே உதயமாகட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்தாண்டு உங்கள் வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்… இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் … இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்….! புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது நண்பர்கள் அனைவருக்கும்…

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி/cultivation of terraced tubers

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிடும் முறையை இங்கு காணலாம். தேவையான பொருட்கள் Grow Bags…

தமிழ் பழமொழிகள்

1) பந்திக்கு முந்து, படைக்கு பிந்து. பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்ற பழமொழியின் அர்த்தம். 2) சோறு கண்ட…

பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன?

நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருப்போம். பட்டா சிட்டா போன்ற விஷயங்கள் எல்லாம் சாதாரணவைதான். ஆனால் நிறையப் பேருக்கு அது குறித்த சந்தேகம் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவை குறித்து அறிந்திருக்க வேண்டியது…

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். இன்ஃப்ளூயன்சா தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முக்கிய அறிகுறிகளில் சளி, நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் நல்ல மிளகு…