Tag health

தொப்பை உருவாக என்ன காரணம்..? குறைப்பதற்கான வழிகள்..!

கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது. மக்களின் உணவு முறைகள், செயல்பாட்டு நிலைகள், தூக்கப் பழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகள் தலைகீழாக மாறியதால், உடல் எடையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான எடையை அடைவது மற்றும் பராமரிப்பது நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்திற்கு முக்கியமானது. நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக…

உங்கள் காலை நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

‘முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது பழமொழி’ உங்களது காலை எப்படி விடிகிறதோ, அதே போல தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். காலைப் பொழுதை திட்டமிட்டுக் கொள்வது எப்படி என பார்க்கலாம்… ‘புத்தம் புது காலை’ என்ற பாடலோடு உங்கள் காலை அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் காலை பொழுதே கவலைகளோடும்,…

ஏழு சிறுதானியங்களும், எக்கச்சக்கமான பலன்களும்!

நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பர்ய உணவுகள் தான். இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. அந்தவகையில் ஏழு சிறு தானியங்களும் அவற்றில் ஒளிந்துள்ள எக்கச்சக்க பலன்களும் குறிந்து இப்போது பார்க்கலாம்.…

எள் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?… யாரெல்லாம் சாப்பிடவே கூடாது…

எள் விதைகளை நமது உடலுக்கு அதிகளவில் ஏற்படும் பக்கவிளைவுகளை விரிவாக விவரிக்கிறது இந்த கட்டுரை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை, நாம் எந்த தருணத்திலும் மறந்துவிடக் கூடாது. நாம் நமது உடலின் வளர்ச்சிக்கு பல்வேறு உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவு பொருட்கள், ஓரு குறிப்பிட்ட அளவு கொண்டதாகவே இருக்க வேண்டும். எந்த…