இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் (Happy Father’s Day)
எத்தனை ஜென்மங்கள் கிடைத்தாலும் உங்கள் பிள்ளையாக பிறகும் வரம் வேண்டுகிறேன் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் இது போன்ற ஒரு அற்புதமான வாழ்வை வழங்கிய என் அப்பாவிற்கு நன்றி கூறி இனிய தந்தையர் தினம் வாழ்த்துகிறேன் ஆணாக பிறந்த யாருவேண்டுமானாலும் அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த தந்தையாக சிலரால் மட்டுமே இருக்க முடியும் இனிய தந்தையர்…