Tag health

வியர்வை வரவில்லையென்றால் என்னவாகும் what happens if we don’t sweat in tamil

நம்மில் பலருக்கு வியர்வை என்பது மிகவும் எரிச்சலுட்ட கூடிய ஒன்று வியர்வையுடன் பாக்டீரியா கிருமி ஒட்டிக் கொண்டு கடுமையான துர்நாற்றத்தை வீசசெய்கிறது வியர்த்த பிறகு உங்கள் முகத்தை சுத்தம் செய்யாவிட்டால் உங்களுக்கு முகப்பருக்கள் வரக்கூடும். தலையில் நிறைய வியர்க்கும் போது தலை முடியை கழுவ வேண்டி இருக்கும் .ஆடைகள் ஈரமாகி துர்நாற்றம் வீசும் எனவே பலரும்…