இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் iron rich foods in tamil

நம் உடலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சத்துக்களில் ஒன்று இரும்புசத்து புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் முக்கியமாக இரும்பு சத்து பயன்படுகிறது. இரும்புசத்து உடலில் குறைவாக இருக்கும் போது தான் ரத்தசோகை எனப்படும் அனீமியா ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை…