கிறிஸ்துமஸ் பற்றிய வாரலாறு Christmas history and origin in Tamil

கிறிஸ்மஸ் நாளே கொண்டாட்டம்தான் கிறிஸ்மஸ் ஏன் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் கிறிஸ்மஸ் நாளே சாண்டா கிளாஸ் கிப்ட் தருவார் அப்படிங்கற ஒரு சந்தோஷம் குழந்தைகளுக்கு இருக்கும் இந்த கிறிஸ்துமஸ் பல சர்ச்சைகளுக்கும் உள்ளாய் இருக்கு அது மட்டும் இல்லாம என்னதான் பிரச்சனை வந்தாலும் இந்த கிறிஸ்மஸ் இப்ப நல்லபடியா கொண்டாடுறாங்க அப்படிங்கறதையும் இந்த பத்தில பாப்போம்…