Ratan TATA History and Biography In Tamil | ரத்தன் நவால் டாட்டா:

ரத்தன் நவால் டாட்டா; பிரித்தானிய இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர். ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும். இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாட்டா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர் டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர்,…