வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

மசாலா டீ: சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ. இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள். சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி சேர்ப்பார்கள், அது தவிர பட்டை, லவங்கம்…