10 mindblowing facts in the world in tamil

வணக்கம்! இந்த பதிவில் நம் உலகை பற்றிய சில சுவாரஸ்யமான இன்றுவரை நீங்கள் அறியாத(mindblowing facts)தகவலை பற்றி காண்போம். அதிக ஏரிகளை கொண்ட நாடு உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் விட கனடாவில் அதிக ஏரிகள் உள்ளனவா அவை மிகப் பெரியதாக இருப்பதால், அவை உண்மையில் மூடப்பட்ட கடல்களாகக் கருதப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய எல்லை…