ஆணுறை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா 10 interesting fact about condoms

வணக்கம்! நம்மில் பல பேருக்கு ஆணுறை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது ஆனால் இந்த ஆணுறை பற்றி நீங்கள் இதுவரை கேள்விபடாத சில சுவாரஸ்யமான(facts about condoms) மற்றும் ஆச்சரியமான விசயங்களைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆணுறை-உருவான கதை இந்த ஆணுறைகள் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 11,000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கபட்டிருக்கலாம் என…