அட்சய திருதியையில் ஏன் நகை வாங்க வேண்டும் akshaya tritiya in tamil

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த வகையில், அட்சய திருதியை தினமான இன்று ஏராளமானோர் நகை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர். அட்சய திருதியை என்றால் என்ன? ஏன் அன்றைக்கு நகை வாங்கினால் செல்வம் சேரும் என்பதை இந்த பதிவில் காண்போம். அட்சய…