ஈர்ப்பு விதி பற்றி அறியபடாத உண்மைகள் law of attraction explanation in tamil

வணக்கம் இன்றய பதிவில் லா ஆப் அட்ராக்ஷன் அதாவது ஈரப்பு விதி பற்றி பார்க்கலாம். நம்ம எண்ணங்கள் முழுவதும் நல்லா இருக்கணும் ஆரோக்கியமா இருக்கணும் உன்னை நெனச்சா பாசிட்டிவ்வ உங்க வாழ்க்கையில நீங்க கொண்டுவரமுடியும் அதுவே நீங்க பார்க்கவே நல்லா இல்ல என் மூஞ்சி நல்லா இல்ல நான் எப்படி ஏழையா இருந்தா செத்துப் போய்விடுகிறேன்…