மாதவிடாய் சீக்கிரம் வர இதை சாப்பிடுங்க போதும் / How to Get Periods Fast – 7 Best Ways
மாதவிடாய் காலங்கள் பெண்களுக்கு யுத்த களத்தில் நிற்பது போல பதற்றத்தையும், வலியையும் ஏற்படுத்தும். சில யுத்தம் நெருங்கும் முன் கொள்ளும் பயத்தை மாதவிடாய் நெருங்கும்போது எதிர் கொள்வர். மாதவிடாய் முறையாக வராதவர்கள் அதனால் மன அழுத்தத்திற்கும் மற்ற உடல் நல பிரச்சினைகளுக்கும் ஆளாகுவர். மாதவிடாய் நாட்களில் சந்திக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே சந்தித்துவிட்டால் விழாக்காலங்களில் சகஜமாக…