எலான் மஸ்கின் வாழ்க்கை பயணம் elon musk biography tamil
எலான் மஸ்க் வாழ்க்கை பயணம்-elon musk biography எலான் மஸ்க் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாலரும் ஆவார் தற்பொது space x மற்றும் tesla ஆகிய இரண்டு நிறுவனத்திற்கும் முதன்மை செயல் அதிகாரியாக அதாவது CEO ஆகவும் இவர் உள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போதைய உலகின் 2021 கணக்கின்படி உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரராக இவர் இருக்கிறார் . …