காந்தி பற்றிய வரலாறும் சர்ச்சைகளும் gandhi history in tamil
புரட்சி இயக்கங்களை எல்லாம் அலுங்கடித்து வன்முறையற்ற வழி எனக்கூறி சத்தியாகிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திர போராட்டத்தை திசைதிருப்பியவர் காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் காந்தி இந்து மதத்தை நுழைத்தார் இதன் காரணமாக ஆங்கிலேயரின் பிரித்தாலும் கொள்கைக்கு அவர் உடந்தையாக செயல்பட்டார் ஆகவே காந்தி என்பவர் ஒரு பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட். தரகர் காந்தி…