சர்க்கரை நோய் உணவு அட்டவணை sugar food chart in tamil

சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அளவுகள் இயல்பு நிலையை விட அதிகமாக இருப்பது தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். சர்க்கரை நோயில் இரண்டு வகையான சர்க்கரை நோய் இருக்கிறது.டைப் டு சர்க்கரை நோய் தான் பெரும்பாலும் மக்களை பாதிக்க கூடியது. சர்க்கரை நோய் வருவதற்கு தவறான உணவு பழக்கம் மன அழுத்தம் அதிக உடல் எடை உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை மற்றும் மரபு ரீதியான காரணங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உடலில் இருந்தாலும் கூட ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்துவதில்லை. இதனால்தான் இதை சைலன்ட் டிசிஸ் என்று சொல்கிறார்கள்.இது தலைசுற்றல் தொடங்கி கண் பார்வை குறைபாடு ஹார்ட் ப்ராப்ளம் கிட்னி ஃபெயிலியர் என்று மிகவும் ஆபத்தான நோய்களுக்கு ஆரம்பமான நோயாக இருப்பது சர்க்கரை நோய், சர்க்கரை நோய் ஒரு ஆபத்தான நோய் என்றாலும் கூட ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆயுசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்பது தான். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஏழு சிறந்த உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1.வெந்தயம்:

சர்க்கரை நோய் உணவு அட்டவணை sugar food chart in tamil

வெந்தயத்தில் சாலிக் ஃபைவர் என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிட உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் மாவுச்சத்து உறிஞ்சப்படுவதை குறைக்கும். இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கூடுவது தடுக்கப்படும் மற்றும் இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இன்சுலின் சென்சிடிவிட்டியை தோண்டி இன்சுலினை சீராக வேலை செய்ய உதவி செய்யும் இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முந்தின நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இதை சாப்பிட வேண்டும் அது மட்டுமல்லாமல் வெந்தயத்தை டீயாகவும் பயன்படுத்தலாம் .

தொடர்புடயவை: வெந்தயம் சாபிடுவதால் ஏற்படும் நன்மைகள்

2.நாவல் பழம்:


பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மிகவும் அற்புதமான படம் நாவல் பழம் இது ரத்தத்தில் இருக்கக்கூடிய காஸ்டிங் குளுக்கோஸ் அளவை 30 சதவீதம் குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த நாவல் பழத்திற்கு உண்டு நாவல் பழத்தை விட நாவல் பல விதைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். நாவல் பழ விதையில் ஜம்போலின் மற்றும் ஜம்போ சைன் என்று இரண்டு வகையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகள் கூடுவது தடுக்கிறது இந்த நாவல்பழங்களின் நாவல் விதைகளை பொடியாக செய்து கொண்டு டீயாக உயாகிக்கலாம்.நாவல் விதை பொடிகளை பயன்படுத்தி தினமும் டீ செய்து குடித்து வர சர்க்கரை அளவு சீராக இருக்கும்

3.வெண்டைக்காய்

வெண்டைக்காயில் சாலிப்பில் மற்றும் இன்சாலிப்பில் என்று சொல்லக்கூடிய இரண்டு வகையான நார்ச்சத்து அடங்கியிருக்கிறது 100 கிராம் வெண்டைகாயில் 7 கிராம் நார்சத்து உள்ளது இது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கூடுவதை தவிர்த்து சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது .

பாகற்காய்:


இதில் சாட்டின் எனும் ஆன்டி டயாபட்டிக் பிராப்பர்ட்டி அதிக அளவில் உள்ளது இது இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நேரடியாக குறைக்க கூடியது மற்றும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ வைட்டமின் சி போலிக் போன்ற சத்துக்கள் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது சர்க்கரைநோயினால் அவதிப்படுகிறவர்கள் காலையில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வரலாம்.ஜுஸ் சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் மதிய வேளையில் பொரியலாக செய்து கூட பயன்படுத்தலாம் இது சர்க்கரை அளவு சீராக அமைய உதவி செய்கிறது.

மா இலை:

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க தேவையான ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்களைக் கொண்ட ஒரு இலை தான் மாயிலை. இது சர்க்கரை அளவை குறைப்பதோடு இருதய பிரச்சனையையும் தவிர்க்கும். காபி டீக்கு பதிலாக மாயிலையை டீ செய்து குடித்து வரலாம்.இளம் தளிராக பயன்படுத்துவது மிகவும் நல்லது. 6.எலுமிச்சை: எலுமிச்சையை டயபடிக் சூப்பர் புட் என்று சொல்கிறார்கள் எலுமிச்சையில் அதிகப்படியான விட்டமின் சி பாலைட் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவி செய்வதோடு சர்க்கரை நோய் உண்டாக்கக்கூடிய ரத்த கொதிப்பு இருதய அடைப்பு ஒபிசிட்டி போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது இந்த எலுமிச்சை தினமும் எலுமிச்சை ஜூஸாக குடித்து வர மிகவும் நல்லது. எலுமிச்சையின் தோலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். அதையும் பயன்படுத்தி டீ போட்டு குடித்து வரலாம்.

கீரைகள் :


தினமும் தவறாமல் சாப்பிட வேண்டிய ஒரு உணவு கீரை அதிகளவு நார்ச்சத்தும் மிக குறைவான அளவு கார்போஹைட்ரேட்டும் கொண்ட லோக்லெசிபிக் உணவுதான் கீரை கீரைகளில் பார்த்தீங்கன்னா நம் உடலுக்கு தேவையான சத்துள்ளது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஒரு நாளைக்கு தேவையான 40% மெக்னீசியம் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மக்னீசியம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படுத்துகிறது மதிய உணவில் கீரை சேர்ப்பது மிகவும் நல்லது.