மிஸஸ் வேர்ல்ட் 2022:

இந்தியாவுக்காக போட்டியிட்டு இருபத்தி ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ்ஸ் வேர்ல்ட் பட்டத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்றது இதன் மூலம் இந்தியாவில் சர்கம் கௌஷல் வரலாற்றை படைத்தார்.
சர்க்கம் கௌஷல் 21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸஸ் வேர்ல்ட் 2022 இந்தியாவுக்காக போட்டியிட்டதன் மூலம் வரலாற்றை படைத்தார் 32 வயதான அவர் லாஸ் வேகாஸ் நடைபெற்ற போட்டியில் மற்ற 63 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை தோற்கடித்து வென்றார்.
சர்க்கம் கௌஷல் மிஸஸ் வேர்ல்ட் 2022

சர்க்கம் கவுசில் திருமதி பலினோசியாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஜம்மு காஷ்மீரில் பிறந்த அழகு ராணி முன்பு விசாகப்பட்டினத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரின் கணவர் இந்தியா கடற்படை பணியாற்றினார்.
திருமதி இந்தியா போட்டியின் அதிகபூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட அவரது வரலாற்று வெற்றியின் புகைப்படங்களில் கௌஷல் பிரதிபலிக்கிறார்.
திருமதி இந்தியா 2022 சர்கம் கௌஷல் யார்?
ஞாயிற்றுக்கிழமை மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை இந்தியா போட்டியாளர்கள் சர்க்கம் கௌஷல் வென்றார். 21 ஆண்டுகளுக்கு அப்புறம் கிரீடத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் 63 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களை தோற்கடித்து நின்றார்.
2021 ஆம் ஆண்டு சைலின் போர்ட் கிரீடத்தை அமெரிக்காவை சேர்ந்தவர் மிஸ்ஸஸ் வேர்ல்ட் மும்பை சேர்ந்தவர்
மிஸஸ் வேர்ல்ட் 2022 சர்கம் கௌஷல் தற்போது மும்பையில் உள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் 2022 23 ஆம் ஆண்டிற்கான மிஸஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் பெற்றார்.
திருமதி உலக தலைப்பு

முதல் mrs world,திருமணமான பெண்களுக்கான அழகு போட்டி 1984 தொடங்கப்பட்டது .அதிதி கோவித்ரிகர் 2022-2023 ஆம் ஆண்டு மிஸஸ் இந்தியா இக்கு நிதியாக பணியாற்றினார்.சார்கம் கௌஷல் திருமதி பலினோசியவை தோற்கடித்து மகுடத்தை வென்றார்.திருமதி பளினோசிய முதல் ரன்னர் அப் என்றும் திருமதி கனடா இரண்டாவது ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டன.
mrs India world 2022 பட்டத்தை வென்ற பிறகு சர்கமின் அடுத்த இலக்கு mrs world கிரீடத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர அவர் பணியரினர்.
இவர் 5`8 உயரம் பழுப்பு நிற கண்கள் கொண்டவள்.
sargam koushal குடும்பம்

சர்கம் கௌஷல் தந்தை பெயர் ஜி.எஸ்.கௌஷல்,தாயின் பெயர் மீனா கௌஷல் அவளுக்கு அவளை விட இளைய சகோதரன் இருக்கிறன்.
அவர் தனது தற்போதைய கணவருடன் 2015 இல் திருமணம் செய்து கொண்டார்.
மிஸஸ் வேர்ல்ட் அதிகபட்ச வயது என்ன ?
அவ்வப்போது அனைத்து விதிமுறைகளையும் திருத்தப்பட்ட போது வேட்பாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 48 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஒப்பு கொண்டவர்கள் இங்கு இருக்கும் விதிமுறைகளையும் பின்பற்றுதல் வேண்டும் மற்றும் இதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் போட்டியிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படுவார்.
வெற்றி குவிப்புகள்

பல ஆண்டுகளாக 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட இந்த மிஸஸ் வேர்ல்ட் அதிக போட்டிகளில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 2001 ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளது.
திருமணமான பெண்களுக்கான முதல் அழகுப் போட்டி மிஸ்ஸஸ் வேர்ல்ட் இந்தப் போட்டி 1984 ஆம் ஆண்டு உருவானது. ஆரம்பத்தில் இந்த போட்டி மிஸ்ஸஸ் வோமன் என்று அழைக்கப்பட்டது 1988ல் தான் மிஸ்ஸஸ் வேர்ட் என்று அறியப்பட்டது பல ஆண்டுகளாக 80 நாடுகளுக்கு மேல் நுழைந்த அவர்களை அமெரிக்காவுடன் அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களை கொண்டுள்ளது.
21 ஆம் ஆண்டில் டாக்டர் அதிதி கோவித்ரிகர் கிரீடத்தை வென்றதன் மூலம் இந்தியா ஒருமுறை திருமதி உலக பட்டத்தை வென்றுள்ளது. டாக்டர் கோவித்ரிகர் மிஸஸ் வேர்ல்ட் இந்தியா 2022-2023 நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
இவரின் கடுமையான முயற்சிக்கும் பலன் உண்டு அதுபோல 21 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு கிரீடத்தை வென்றுள்ளார் இதன் சிறப்பு இவர் வரலாற்றையும் இடம் பெற்றுள்ளார் திருமதி அழகி பட்டத்தையும் வென்றுள்ளார் அடுத்து இவரின் உலகத் திருமதி அழகிப்போட்டி பட்டத்தை வெல்வதே இவரின் கொள்கையாகும்.