podugu thollai neenga tips in tamil

பொடுகு தொல்லை நீங்க இத பண்ணுங்க podugu thollai neenga tips in tamil

வணக்கம் இன்றய பதிவில் நம் கூந்தலில் மிக முக்கிய எதிரி பொடுகு.தலையில் அரிப்பையும் செதில் செதிலா உதிர்ந்துஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும். அதிலும் குளிர்காலம் வந்துட்டா பொடுகு தொல்லை இன்னுமே அதிகமாயிரும். இதுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு சில பாக்டீரியாஸ் தான் காரணம்.

podugu thollai neenga tips in tamil

அது மட்டும் இல்லாம தலையை சரியா பராமரிக்காமல் இருக்கிறது டெய்லி படுக்கக் கூடிய பெட்ஷீட்டை சரியா சுத்தம் செய்யாமல் இருக்கிறது சுற்றுச்சூழல் மாசு ஊட்டச்சத்து குறைபாடு மன அழுத்தம் இதுபோன்ற காரணங்கள்னால கூட பொடுகு வரலாம்னு ப்யூட்டிஷியன் சொல்றாங்க தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் பொடுகு தான் சிலருக்கு பொடுகு அதிகமா இருக்குறதுனால தலையில அரிப்பு ஏற்படும் இதனால ரொம்பவே கவலைப்படுவாங்க. இந்த பொடுகை எப்படி போக்கிறது? அது மட்டும் இல்லாம தலையில ஏற்படக்கூடிய அரிப்பையும் பொடுகையும் எப்படி நேச்சுரலான ஹோம் ரெமடிஸ் மூலமா சரி பண்றது அப்படிங்கறத பத்தி தான் பார்க்க போறோம் .

வெந்தயம்

உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைக்க கூடியது வெந்தயம், வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்றால் ஒரு சின்ன பவுல் எடுத்துட்டு அதுல நாலு ஸ்பூன் வெந்தயம் போட்டுட்டு தண்ணி ஊத்தி முந்தின நாள் நைட்டு ஊற வைத்து விடனும் காலையில் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சின்ன பேஸ்ட் மாதிரி அரசு எடுத்துக்கணும் அரசு வச்சிருக்க பேஸ்ட்ட உச்சந்தலையில இருந்து நல்லா அப்ளை பண்ணி தல ஃபுல்லா மசாஜ் பண்ணனும் முடியோட வேர்க்கால்கள் வரைக்கும் நல்ல படுற மாதிரி மசாஜ் பண்ணனும் ஒரு ஹாஃப் அன் ஹவர் அப்படியே விட்டுருங்க அதுக்கப்புறம் குளிச்சிடலாம் இதை வீக்லி டூ டு த்ரீ டைம்ஸ் இந்த மாதிரி செய்து வந்தாலே பொடுகு தொல்லை சீக்கிரமா குணமாயிடும். அது மட்டும் இல்லாம தலை அரிப்பு சரியாயிடும்.

பாசிபயிறு

பாசிப்பயிறு மற்றும் தயிர் பாசிப்பயிறு பவுடரா எடுத்துக்கிட்டு சின்ன பவுள்ள பாசிப்பயிறு பவுடரையும் தயிரையும் மிக்ஸ் பண்ணி தலையில் அப்ளை தொடர்ந்து குளிச்சிட்டு வரும்போது பொடுகு தொல்லை மாறும் தயிர் பயன்படுத்துறதுனால தலைக்கு குளிர்ச்சியையும் பொடுகினால் உண்டாகக்கூடிய எரிச்சலையும் குறைக்கும்.

வேப்பிலை

வேப்பிலை மற்றும் துளசி இந்த இரண்டுமே ஒவ்வொரு கையெடுத்து அரைச்சு தலையில பேஸ்ட் மாதிரி அப்ளை பண்ணிக்கணும் ஆப் அன் ஹவர் ட்ரை ஆனதுக்கு அப்புறம் குளிக்கணும் . இந்த ரெமடியும் தொடர்ந்து பண்ணிட்டு வரும்போது தலையில் இருக்கக்கூடிய பொடுகு நீங்கும்.

காற்றாலை

கற்றாழை ஜெல் எடுத்து இதுவும் குளிக்கிறதுக்கு ஹால்ப் அன் ஹவர் முன்னாடி தலையில அப்ளை பண்ணிட்டு குளிச்சீங்கன்னா தலையில இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் நீங்கும். தேங்காய் எண்ணெயில் வசம்பு பவுடர் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு வடிகட்டி எடுத்து வச்சுக்கணும் இந்த ஆயிலை டெய்லி தலையில் அப்ளை பண்ணிட்டு வரும்போது பொடுகு தொல்லை வரவே வராது.

சின்ன பவுள்ள கொஞ்சம் ஆப்பிள் சீடர் வினிகரை ஊத்திக்கிட்டு ஒரு காட்டன் பௌல் எடுத்துக்கிட்டு லைட்டா டிப் பண்ணி உச்சந்தலையில் நல்ல அப்ளை பண்ணி ஆஃப்னவர் விட்டுகிட்டு குளிச்சிட்டு வரலாம் இது ரெகுலரா பண்ணும் போது நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்கிடும்.

தொடர்புடயவை: பொடுகு வர காரணம் என்ன