openheimer trailer hidden details in tamil

ஹாலிவுட் படம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டாலே நிறைய ஜாம்பவான்கள் இருப்பாங்க அதுலயும் முக்கியமான ஒரு ஹாலிவுட் ஜாம்பவான் கிஸ்டோபர் நெலான். கிறிஸ்டோபர் நேலான் என்பவர் பேரை கேட்டாலே அனைத்து ஹாலிவுட் ரசிகர்களுக்கும் தி டார்க் நைட், இன்டர்ஸ் டேல்லர் இன்செப்ஷன் டன்கிரிக் உள்ளிட்ட படங்களின் மூலம் ஹாலிவுட்டில் கவனம் பெற்றவர்.

அடுத்த படைப்பு

இவரின் அடுத்த படம் ஓப்பன் ஹைமர் அமெரிக்கா அணு விஞ்ஞானியான ஜோ ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம் ஆகும்.

எந்த ஓப்பன் ஹைமர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும்.

படத்தின் சிறப்பு

ஹாலிவுட் நடிகர் அமெரிக்க அணு விஞ்ஞான ஜோ ராபர்ட் ஓபன் ஹீமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் கிராபிக்ஸ் மூலம் அணுகுண்டு சோதனை கொண்டு வருவதற்கு அதிக செலவாகும் என்பதால் நெலன் அதற்குப் பதிலாக அதை மீண்டும் உருவாக்க கூறினார்.

இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களுக்கு மனதை பதற வைக்கவும் வியக்க வைக்கவும் காட்சி அமைந்துள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள சிலியான் மார்பி படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் தனது முக பாவனைகள் காட்சிகளை முகத்திற்கு முன் கொண்டு வந்துள்ளார்.

ட்ரெய்லர்

அணுகுமுறை சோதனையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் ஒருவித பதற்றத்துடனும் பயத்துடனும் பார்ப்பவர்களுடைய பயணிக்கிறது அணுகுண்டு சோதனை தீவிர பதற்றம் மற்றும் பயம் ஆகியவற்றை கிறிஸ்டோபர் அதன் வீச்சு குறையாமல் திரையில் காட்டி இருப்பதை முழு ட்ரெய்லர் ஆகும்.

உண்மை கதை

கிறிஸ்டோபரின் திரைப்படம் எதைப் பற்றியது மற்றும் அதன் உண்மையை கண்டுபிடிப்பது எளிதாக இருக்காது இரண்டாம் உலகப் போரின் போது மன்ஹெட்டன் தி படத்தில் பணியாற்றிய நிஜ வாழ்க்கை கோட்பாடு இயற்பியல் ஜோ ராபர்ட் ஓபன் ஹெய்மேர் மையமாகக் கொண்ட படம்.

இந்த அணுகுமுறை சோதனை மூலம் தான் வரலாற்றில் அணுகுண்டின் தந்தை என்று பட்டத்தை வழங்கி உள்ளது.

படத்தின் முக்கியத்துவம்

ஏன் இந்த படத்துக்கு அதிக முக்கியத்துவம் தராங்க என்று தெரியுமா ஏனென்றால் இந்த படத்தில் இரண்டாம் உலகப்போர் அப்பொழுது உருவாக்கப்பட்ட அணுகுமுறை சோதனையை பற்றிய உண்மை கதை என்பதால் இந்த படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் தத்துவமாக அமைந்திருப்பதால் பார்ப்பவர்களுக்கு ஒரு நிஜ வாழ்க்கையில் நடந்திருப்பது போல் உணர்த்தும் ஆதலால் இந்த படம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் அதிகமும் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மற்றும் கருப்பு காட்சி

கிறிஸ்டோபர் பெரும்பாலான திரைப்படங்களில் கருப்பு மற்றும் வெள்ளை திரை காட்சியை எடுப்பது இது ஒரு முதல் முறை அல்ல பல திரைப்படங்களில் இவர் இந்த காட்சியை வைப்பது உண்டு இந்த காட்சிக்கு ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் பார்ப்பவர்களின் கவனத்திற்கு ஏற்ப கால வரிசை குறிக்க இந்த வெள்ளை மற்றும் கருப்பு காட்சிகள் வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்டோபரின் புதிய சிந்தனை

கிறிஸ்டோபர் இந்த படத்தின் டிரைலரை புதிய சிந்தனை முடிவில் வெளியிட திட்டமிட்டார் இந்த ட்ரெய்லர் எப்படி வெளியானது என்பது தெரியுமா இந்த திரைப்படம் திரையரங்குகளில் அல்ல இசை வெளியீட்டு விழாவில் அல்ல இந்த திரைப்படம் ட்ரெய்லர் யூடியூப் மற்றும் ட்விட்டரில் வெளியானது ஏனென்றால் இந்த திரைப்படத்தின் டிரைலரை தொட்டுப் பார்ப்பவர்கள் எந்த அளவுக்கு கவனம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த படத்தின் டிரைலரை இந்த முறையில் வெளியிட்டனர்.

இந்த திரைப்படமானது ஒரு உண்மை கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் ஜாம்பவான் கிறிஸ்டோபர் இயக்கப்பட்ட திரைப்படத்தால் இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நுணுக்கமாகவும் பார்ப்பவர்களுக்கு பயத்தையும் வியப்பையும் தரும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும் அமைந்துள்ளது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வரும் வெள்ளை மற்றும் கருப்பு காட்சிகள் பார்ப்பவர்கள் இடையே கால வரிசை குறிக்கிறது.