online – ல் பணம் சம்பாதிப்பது எப்படி ? 10 ways to earn money online in tamil

 Online- ல் பணம்சம்பா திப்பது எப்படி?(10 Ways to earn money online)

வணக்கம் நண்பர்களே!
 
இன்றைய பதிவில் தற்போதுள்ள இணையதள நூற்றாண்டில் அனைத்துமே இணையமாகிவிட்டது இந்த internet -பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே நாம் online-ல் பணம் சம்பாதிப்பது எவ்வாறு (online money earning )பற்றிய தகவல்களை பற்றி காண்போம்.
 
money earning online in tamil

1.FREE LANCING

earn money on nline  free lancing website
உங்களிடம் தனித்திறமைகள் இருந்தால்  அதன்மூலம் உங்களால் online- ல் money earn  பண்ணமுடியும் எடுத்துகாட்டாக நீங்கள் அற்புதமாக VIDEO EDITING ,  GRAPHIC DESIGN, WEB DEVELOPMENT,CONTENT WRITING போன்றவை  உங்களுக்கு தெரிந்திருந்தால் fiverrupwork– போன்ற இணையளதளத்தில் பதிவு செய்து உங்களின் திறமைக்கு ஏற்றவாறு பணம்சம்பாதிக்க முடியும். இதற்கு எந்த வித முதலீடும் தேவையில்லை.
 

2.BLOGGING

blogging money earning in tamil
blogging – என்பது நீங்கள் அறிந்த மற்றும் புரிந்துகொண்ட தகவல்களை ஒரு கட்டூரையாக எழிதி அதனை Website-ல் post – செய்வதன்மூலம் online money earn பண்ணமுடியும் இதனை இலவசமாக பயன்படுத்த blogger – போன்ற இனையதளங்கள் உள்ளன அதனை பயன்படுத்தி பணம்சம்பாதிக்கலாம்.

3.YOUTUBE

online money earning in tamil
youtube-ல் புதுவிதமான ஆச்சரியமான தகவல்கள் மற்றும் அறிவுபூர்வமான தகவல்களை வீடியோவாக வழங்குதன் மூலம் online-ல் உங்களால் அதிகளவு money earn பண்ணமுடியும். இந்த youtube- மூலமாகவே சில மக்கள் கோடிகளில் சம்பாதிக்கினுறனர்.

4.AFFILIATE MARKETING

AFFILIATE MARKETING– என்பது உலகின் பிரபலமான E-Commerce தளங்களான Amazon , Flipkart போன்ற நிறுவனங்களில் விற்கப்படும் பொருள்களை நாம் விளம்பர படுத்துவதன் மூலம் அந்த பொருளின் விலைக்கு ஏற்ப ஒரு பங்கு தொகை நமக்கு கிடைக்கும்.

5. BOOK SELLING

நீங்கள் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கினால் அல்லது உங்களுக்கு கற்பனைதிறன் மிகுந்த கதையை எழுத முடியும் என்றால் எந்த வித முதலீடுமின்றி உங்களுக்கு தெரிந்த தகவலை online-ல் புத்தமாக வெளியிடுவதன்மூலம் அதிகளவு money earn பண்ணமுடியும்.

6.STOCK FOOTAGE SELLING

உங்களிடம் ஒரு கேமரா இருந்தால் அதன்மூலம் நீங்கள் மிகவும் அற்புதமான மற்றும் அழகான புகைப்படங்கள் ,வீடியோக்களை எடுத்து அதனை SHUTTER STOCK ,ADOBE STOCK போன்ற இணையதளங்களில் விற்பதன் மூலமாகவும் பணம்சம்பாதிக்கமுடியும்.

7.EARN FROM SOCIAL MEDIA

நீங்கள் சமூக வளைதளங்களான facebook,instagram,twitter  போன்றவற்றில் நல்ல கருத்துகளை பதிவிட்டு அதிகளவு ரசிகர்களை பெறுவதன் மூலம் அதன் மூலமாக நீங்கள் விளம்பரம் செய்து online-ல் money earn பண்ணமுடியும்.

8.SELLING ONLINE TEACHING

earn money online
உங்களைடைய துறையில் நீங்கள் அதிக அளவு திறனை பெற்றூள்ளீர்கள் என்றால் அதனை மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அதன் வாயிலாகவும் அதிக அளவு பணத்தை உங்களால் சம்பாதிக்கமுடியும்.இதற்கு UDEMY – போன்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

9.ONLINE SURVEY

online survey –  என்பது பிரபல நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் கணக்கிடுவது ஆகும். இதற்கு swag bucks ,timebucks இணைதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்படும் survey – களுக்கு விடை அளிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம்.

10.SELL CRAFTS AND DESIGNS

earn money online
நீங்கள் ஒரு கைவினைகலைஞராக உள்ளீர்கள் புதிதாக ஆடம்பரபொருட்கள் மற்றும் கைவினை பொருட்களை செய்து அதனை amazon flipkart போன்ற இணையதளங்களில் விற்று money earn பண்ணமுடியும்.
 

குறிப்ப: online earning பொருத்தவரையில் உங்களால் உடனடியாக அதிக அளவு பணத்தை பெறுவது என்பது சந்தகமே இதற்கு பொருமையும் தன்னம்பிக்கையும் முக்கியாமானது .

 
                                                                         நன்றி!