வணக்கம் நீங்கள் 90ஸ் கிட ஆக இருந்தால் ககண்டிப்பாக நீங்கள் இந்த பிரச்சனைகளை சமாளிதிரூபிர்கள் அதுதான் பெண்களிடம் பேசும்போது பயபடுவது. இந்த பிரச்சனையை எப்படி போக்குவது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்
நிறைய ஆண்களுக்கு பெண்களிடம் பேசுவதற்கு பயம் கொள்கிறார்கள் . அதாவது நிறைய ஆண்கள் தங்கள் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அல்லது தன்னுடைய கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் பேசுவதற்கு பயப்படுகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் 100ல் 50% ஆண்கள் சிறுவயதிலிருந்தே ஆண்கள் பயிலும் பள்ளியில் படித்திருப்பது மட்டும் சிலரின் பெற்றோர
பெண்களிடம் பேசாமல் வளர்ந்திருப்பதால் இதுவே பெண்களிடம் தைரியமாக பேச முடியாததற்கு காரணமாகும். நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்க போகிறீர்கள் என்றால் முக்கியமான ஒன்று தைரியமாக பேச வேண்டும். நீங்கள் எல்லா பெண்களிடம் நம்பிக்கையொடு பேசினால் மட்டுமே நீங்கள் காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக பேச முடியும். எந்த ஒரு பெண்ணுக்கும் தைரியமான நம்பிக்கையான ஆண்களை பிடிக்கும்.எனவே நீங்கள் தைரியமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் .
பேசினால் அந்த பெண் உங்களை மருத்துவிடுவாவாளோ அதனால் தான் பெண்களிடம் பேச பயம் கொள்கிறார்கள். பெண்களிடம் முதலில் பேசுவது என்பது கஷ்டமாக தான் இருக்கும். முதல் சந்திப்பில் பேசும்போது உங்களுக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படும் இதனால் பயந்து பேசாமல் வந்துவிடுவீர்கள்.
பெண்களிடம் நம்பர் வாங்குவது என்பது இயலாத ஒன்று. பல தோல்விகளை அடைந்தால் தான் வெற்றி கிடைக்கும். இதுபோல் .பல முறை பெண்களிடம் பேசி உங்களை அனுபவ படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பெண்ணை உங்களின் நண்பராக்கி கொல்ல வென்டும். இதை செய்ய ஒரு சில பயிற்சிகள் செய்ய வேண்டும்.
தொடர்புடையவை: பெண்களுக்கு பிடித்த பசங்க யாரு தெரியுமா ?
1.நீங்கள் பெண்களிடம் சுலபமாக பேச தினமும் ஒரு 3 பெண்களிடம் ஆவது ஹாய் சொல்ல வேண்டும்.
2.அதிகம் தனியாக இருக்கும் பெண்களிடம் ஹாய் சொல்லுங்கள் .அவர்கள் திரும்ப எந்த பதிலும் அளிக்கவில்லை என்றாலும் நீங்கள் தினமும் சொல்ல வேண்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் பராவாயில்லை திரும்ப ரிப்ளைளை செய்தால் ஏதாவது பேசுங்கள் உங்களின் பயத்தை தெளிவுபடுத்துங்கள் இந்த சோதனைகளை வைத்து உங்களை தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும், நீங்கள் செய்த மெசேஜுக்கு திரும்ப மெசேஜ் செய்திருந்தால் உங்களுக்கு வெற்றி தான் .இவ்வாறு உங்களுக்கு பெண்களிடம் இருந்து ,திரும்ப மெசேஜ் வருவதால் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கிரது இதில் உங்களுக்கு அனுபவம் கிடைக்கும்.
3.அடுத்த பரீட்சை தினமும் குறைந்தது 5 பெண்களிடம் நீங்க அழகா- இருக்காங்க அப்படி சொல்ல வேண்டும் .அதுவே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் . நீங்கள் சொன்னவுடன் அந்த பெண்கள் பதிலுக்கு அவர்கள் ஏதாவது சொல்லலாம் . இது எல்லாமே உங்களை தைரியப்படுத்துவதற்காக செய்த சோதனைகள் இதன் மூலம் உங்கள் தைரியம் அதிகரித்திருக்கும் உங்கள் பயம் குறைந்திருக்கும்.
ஒரு பரெடோ தத்துவத்தின் படி 80% பதில்கள் 20 % கேள்வியிலிருந்து வரும் அதுபொல 80% பெண்களிடமிருந்து 20% பதில்கள் வரும். எனவே பெண்களிடம் பேசும்போது அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் நேரடியாக போய் பேசி விடவேண்டும் இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் உங்களால் எளிதாக எந்த பெண்ணிடமும் பேச முடியும்.
தொடர்புடயவை:பரேட்டோ விதி என்றால் என்ன