இப்ப நீங்க இமேஜின் பண்ணுங்க உங்க வீட்ல சம்மர் சீசன் வந்ததுனால உங்க வீட்டுல கிரவுண்ட் வாட்டர் ரொம்ப கம்மி ஆயிடுச்சு. அதாவது போர்வெல்ல தண்ணி இல்ல இந்த காரணத்தினால நீங்க குடத்த எடுத்துக்கிட்டு எங்கேயாவது ரோடு சைடுல இருக்குற பம்பலையோ அல்லது கவர்மெண்ட் ப்ளேஸ் பண்ண டேங்க்லயோ தண்ணி கொண்டு வரலாம்னு குடத்தை எடுத்துட்டு கிளம்புறீங்க. வீட்டு பக்கத்துல எங்கயுமே தண்ணி கிடைக்கல ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் தான் ஒரு பம்பு கிடைக்குது. அங்க தண்ணீர் வருது ஹாப்பியா புல் பண்ணீங்க.
கஷ்டப்பட்டு குடத்துல தண்ணிய புல் பண்ணி வீட்டுக்கு கொண்டு வர ட்ரை பண்றீங்க. ஆனா நீங்க வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ளயே குடத்துல நிறைய ஹோல்ஸ் இருந்ததுனால பாதிக்கு மேல தாண்டி வெளியே லீக் ஆயிடுச்சு. எப்படி நீங்க கஷ்டப்பட்டு குடத்தில் தண்ணீர் புல் பண்ணி கொண்டு வரணும் நெனச்சாலும் கூட ஓட்டையா இருந்ததுனால நீங்க புடிச்ச தண்ணி எல்லாம் லீக்கா போயிட்டு இருந்து ச்சோ அதே மாதிரி நீங்க கஷ்டப்பட்டு ஏர்ன் பண்ற பணத்தை ஒரு இடத்தில சேவ் இன்வெஸ்ட் பண்ணாம ஓவர் ஸ்பெண்டிங் மூலமா அதை லீக்காயி போக விட்டுட்டே இருந்தீங்கன்னா நீங்க எந்த காலத்துலையும் உங்க வெல்த்த பில்ட் பண்ண முடியாது நீங்க எவ்வளவு அதிகமா ஏர்ன் பண்ணினாலும் அதுக்கேத்த மாதிரி அதிகமா ஸ்பென்ட் பண்ணிட்டு இருப்பீங்க சோ இந்த ஓவர் ஸ்பெண்டிங் ஹேபிட்ட நிறுத்த சில மெத்தட்ஸ் பத்தி பாக்கலாம்.
அண்டர்ஸ்டாண்ட் தி சைக்காலஜி ஆப் சேல்ஸ்
நம்பர் ஒன் அண்டர்ஸ்டாண்ட் தி சைக்காலஜி ஆப் சேல்ஸ். இரண்டு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. இவங்க ஒரு துணி கடையை நடத்திட்டு வந்தாங்க இவங்க கடையில இருக்குற துணி எல்லாம் ரொம்ப பழசாயிட்டு இருந்தது இதை யாருமே வாங்காம இருந்தாங்க அதாவது ஓல்ட் ஸ்டாக் நிறைய இருந்தது ஆனா வந்து தம்பிகிட்ட இதெல்லாம் ஏன் விக்க மாட்டேங்குதுன்னு கேக்குறப்போ தம்பி வந்து இதோட ரேட் எல்லாம் கூட குறைச்சி பாத்துட்டேன் ஆனா என்ன பண்ணாலும் சேல் ஆக மாட்டேங்குதுன்னு அவரோட அண்ணன் கிட்ட சொன்னாரு சரி இது எப்படி சேல் பண்ணலாம்னு யோசிக்கிறப்போ அந்த அண்ணனுக்கு ஒரு ஐடியா வந்தது கடைக்கு வர கஸ்டமர் கிட்ட வந்து வந்த உடனே எங்க பாத்தாலும் அந்த ஓல்ட் ஸ்டாக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிற மாதிரி வச்சாங்க இதுக்கு அப்புறமா கஸ்டமர் வந்து ஓல்டு ஸ்டாக்கை ட்ரை பண்ணதுக்கு அப்புறமா இதோட விலைய கேக்குறப்போ அந்த அண்ணன் வந்து தூரமா இருக்கிற தம்பி கிட்ட தம்பி இதோட விலை என்னப்பா அப்படின்னு ரொம்ப சத்தமா கேட்டுட்டு இருந்தாரு.
அப்ப தம்பி அங்க இருந்து 2500 ன்னு அண்ணன் கிட்ட சொல்றப்போ அண்ணன் வந்து உனக்கு தான் எனக்கு காது சரியா கேட்காதுன்னு தெரியும்ல இன்னும் சத்தமா சொல்லு திரும்ப 2500 னு சத்தமா சொன்னாரு இப்படியே ரெண்டு மூணு வாட்டி அந்த பொருளோட விலையை கேட்டதுக்கு அப்புறம் அண்ணன் வந்து கஸ்டமர் கிட்ட அதான் கேட்டீங்க இல்ல இதோட விலை 1500 ரூபாய்.
1500 ரூபா பே பண்ணி எடுத்துட்டு போங்க அப்படின்னு சொன்னாரு இதை கேட்டதுக்கு அப்புறமா கஷ்டமர்ஸ் வந்து இந்த ஆள செவுடு தான். இவனுக்கு சரியா கேட்கல. டிஸ்கவுண்ட் கிடைக்குது ஒன்னுக்கு ரெண்டா வாங்கிட்டு போயிடலாம் இதுதான் நம்ம சான்ஸ்னு 3000 கொடுத்து இரண்டு ட்ரெஸ் எடுத்துட்டு தம்பி அங்க வர்றதுக்குள்ள நம்ம கிளம்பிடலாம்னு உடனே கடையை விட்டு வெளியே போயிடுறாங்க இந்த கஸ்டமர் வெளியே போனதுக்கு அப்புறமா அண்ணனும் தம்பியும் சேர்ந்து சிரிக்கிறாங்க.
இவ்வளவு நாள் 500 ரூபாய்க்கு கூட போகாத டிரஸ்ச எப்படி 1500 ரூபாய்க்கு டபுள் சேல்ஸ் பண்ணி காட்டினேன் பார்த்தியா அப்படின்னு அண்ணே சொல்றாரு நம்மள முட்டாள் நினைச்சுட்டு அவங்க முட்டாள் ஆகிட்டாங்க அப்படின்னு சொல்றாரு இது ஒரு ஓல்ட் சேல் டெக்னிக்கா இருந்தாலும் இன்னைக்கு கூட இது ரொம்ப சூப்பரா வேலை செய்து.
நீங்க டிவில அல்லது மொபைல் போன்ஸ் இல்ல அமேசான் இந்த மாதிரி இகாமர்ஸ் சைட்ஸ்ல சேல்ஸ் டிஸ்கவுன்ட் வரும்போது உண்மையிலேயே டிஸ்கவுன்ட் கொடுக்கறதா நினைச்சுட்டு சேல் போடுறப்போ அதிகமா பர்சேஸ் பண்ணுவீங்க விலை கம்மியா இருக்கும்போது அதிகமா வாங்கி வச்சுக்கிட்டோம்னா நிறைய சேவ் பண்றதா நினைப்பிங்க ஆனால் ரியாலிட்டில லாபமா அவங்களும் சேல் பண்ண போறதே இல்ல.
நீங்க அதிகமா வாங்குறதுனால அதிகமா சேவிங்ஸ் பண்ணப்போறதில்ல இந்த மாதிரி சேல்ஸ் ஓட சைக்காலஜியை புரிஞ்சுகிட்டு டிஸ்கவுண்ட் சேவா நடக்கிறப்போ, நீங்க ஒரு பர்சஸ் பண்ணலாம்னு நினைக்கிறப்போ அந்த பொருள் வந்து டிஸ்கவுன்ல கிடைக்குதா இல்லையான்னு பார்க்கிறதை விட உங்களுக்கு உண்மையிலேயே தேவையா அப்படிங்கறத பாருங்க சேல் போட்டு இருக்காங்கன்னு பொருள் டிஸ்கவுன்ல இருக்குன்னு வாங்கிட்டே இருந்தீங்கன்னா நீங்க அதிகமா பணத்தை சேவ் பண்ணாம அதிகமா ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சுக்கோங்க உண்மையிலேயே ஒரு பொருள் டிஸ்கவுண்ட்ல இருக்கான்னு தெரிஞ்சுக்க எந்த செயலும் இல்லாமல் நார்மல் டைம்ல அந்த பொருள் எவ்வளவு விலைக்கு விக்கிறாங்கன்னு பாருங்க அவங்க செல்லிங் பிரைஸ் விட கம்மியா இருந்தா என்ன அவங்களோட ப்ரோபிட்ல அவங்க கொஞ்சம் எடுத்துருக்காங்கன்னு அர்த்தம் இல்லன்னா விலையை பூஸ்ட் பண்ணி சேல் பண்றாங்கன்னு அர்த்தம் சோ இந்த மாதிரி ஓவர் ஸ்பெண்டிங் அவாய்ட் பண்றதுக்கு சேல்ஸ் டெக்னிக்கோட சைக்காலஜி புரிஞ்சுக்கிட்டீங்கன்னா உங்க பணத்தை சேவ் பண்ண முடியும்.
டோன்ட் அப்கிரேடு திங்க்ஸ்
நம்பர் டூ டோன்ட் அப்கிரேடு திங்க்ஸ் எவ்ரி இயர். அப்கிரேட் பண்ண ரொம்ப புடிக்கும் நியூ போன் வாங்கி ஒரு வருஷம் கூட ஆகி இருக்காது ஆனா அதே கம்பெனி லேட்டஸ்ட் மாடல் ரிலீஸ் பண்ண அதனால புதுசு உடனே வாங்கி யூஸ் பண்ணிடனும்னு ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு பொருளா அப்கிரேட் பண்ண பண்ண சில பேர் ரொம்ப இம்பெர்சேவா பை பண்ணுவாங்க நீங்களும் அந்த கம்பெனியோட ஐடியல் கஷ்டமர்ர இருப்பீங்க ஒரு புது மாடல் ரிலீஸ் ஆன உடனே பழைய மாடல் போன் நல்லா வேலை செஞ்சாலும் எந்த பிராப்ளம்ஸ் இல்லனாலும் அதை சேல் பண்ணிக்கிட்டு இன்னும் அதிகமா விலை கொடுத்து அந்த புது மாடல் வாங்கிடுவீங்க இப்படி நீங்க பண்றதால போன கம்ப்ளீட்டா யூடிலைஸ் பண்றது மட்டுமில்லாம லாஸுக்கு சேல் பண்றீங்க புது போன் அதிகமா விலை கொடுத்த வாங்கி அதிகமா ஸ்பென்ட் பண்றீங்க இது எப்படி பார்த்தாலும் உங்களை ஓவரா ஸ்பெண்ட் பண்ண வைக்கிறது சோ நீங்க வாங்குற மொபைல் போன்ன மேக்சிமம் நியூட்ரலைஸ் பண்ணிக்கிட்டு அதை யூஸ் பண்ண போக முடியாத நிலைமை வந்தாலும் அல்லது அதைவிட மார்க்கெட்ல ரொம்ப அப்கிரேட் வெர்ஷன் வந்தாலும் அப்கிரேட் பண்ண திங்க் பண்ணுங்க.
ஸ்மார்ட்போன் முதல்ல வரப்போ எல்லாரும் 3ஜி மொபைல் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க இப்ப ஜியோ வந்ததுக்கு அப்புறமா 4 ஜி ரொம்ப காமன் ஆகி எல்லாரும் ஸ்டெபிலைச்டா 4ஜி யூஸ் பண்ணும் போது எல்லாரும் 4ஜி மொபைல் வாங்குறார்களோ அதே மாதிரி தான் நீங்களும் இந்த மாதிரி ஒரு மேஜர் அப்கிரேட் வரும்போது உங்க போன் சுத்தமா ஸ்டோர் அல்லது இந்த மாதிரி மேஜர் பீச்சர்ஸ்சோ எல்லாம் போகும் போது தான் உங்க கேஜ்ஜஸா அப்கிரேட் பண்ணனும்.
இப்போ கரண்ட்லி ஒரு 4ஜி மொபைல் யூஸ் பண்றீங்க அதோட பேசிக் பர்சனல் எல்லாமே நல்லா வேலை செய்யுதுன்னா உங்களுக்கு அந்த போன் எந்த பிராப்ளமும் கொடுக்கலைன்னா 5ஜி ஆனதுக்கு அப்புறமா நியூ மொபைல் வாங்க கன்சிடர் பண்ணுங்க இல்லன்னா நீங்க ஓவர்சிட்டிங் தான் பண்ணிட்டு இருப்பீங்க.
ஸ்டே அவே ஃப்ரம் ஷோ ஆப்
நம்பர் த்ரீ ஸ்டே அவே ஃப்ரம் ஷோ ஆப்.அதிகமா செலவு பண்றவங்களோட இருந்தோம்னா நம்மளும் அவங்க கூட இருக்கிறதுனால இந்த மாதிரி விஷயங்கள பத்திய பேசுவோம். அதிகமா எப்படி செலவு பண்ணலாம் நினைப்போம் எக்ஸ்சாம்பிளுக்கு சொல்லணும்னா நீங்க ஒரு கார் வாங்கலாம்னு நினைக்கிறீங்க உங்களுடைய ரெகொயர்மென்ட் எல்லாமே ஆபீஸ்க்கு போயிட்டு வர்றதுதான் இப்படி ஒரு சிம்பிள் ரெகுயிர்மென்ட் இருக்கு நீங்க ஒரு காஸ்ட்லி காரையோ அல்லது பேன்சி காரையோ வாங்கணும்னு அவசியமே கிடையாது தூரமா இருக்குற உங்க ஆபீஸ்க்கு நீங்க டெய்லி அந்த கார்ல போனும் உங்களுக்கு எக்ஸ்பென்சிவும் கம்மியா இருக்கணும் எப்படி உங்க ரெகுர்மென்ட் யோசிச்சு கார் வாங்குனீங்கன்னா நீங்க ஒரு நல்ல மைலேஜ் தர நார்மலான நல்ல லுக் இருக்க கார வாங்குவீங்க ஆனா இந்த மாதிரி அதிகமா ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறவங்க கூடவே இருந்தீங்கன்னா உங்களுடைய தாட்ஸ் எல்லாம் வேற மாதிரி இருக்கும் கார வாங்கலாம்னு ஒரு டாபிக்கை பத்தி பேசும்போது ரொம்ப காஸ்ட்லியான எக்ஸ்பென்சிவான கார பத்தி தான் அவங்க பேசுவாங்க.
அதிகமா ஏர்ன் பண்ணலன்னாலும் இஎம்ஐ போட்டா வாங்கிடலாம்பா அப்படின்னு உங்கள அதிகமா ஸ்பென்ட் பண்றதுக்கு என்கரேஜ் பண்ணுவாங்க அதனால நீங்க அதிகமா ஸ்பென்ட் பண்ணுவீங்க தேவையில்லாத பொருளை வாங்குவீங்க உங்க ஆபீஸ்லயோ அல்லது உங்க கூடவே இந்த மாதிரி நிறைய பீப்பிள் இருந்தாலும் அவங்க சொல்றத கேட்காம உங்களோட தாட்ஸ் அண்ட் மைண்ட் செட் மாற்றுவதற்கு கரெக்டான ஆப்ஷன் கொடுக்கிறதுக்கு பினான்சியல் புக்ஸ் எல்லாம் படிச்சீங்கன்னா அந்த புக்ஸ் ஓட பிரிண்ட் ஆகி நீங்க மைண்ட் செட் சிஸ்டத்தை கொண்டு வர முடியும் மைண்ட் செட் ஷிப்ட் வரும்போது ஓவர் ஸ்பெண்டிங் அவாய்ட் பண்ணிட்டு நீங்க சேவிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்ண முடியும்.
RELATED: HOW TO SAVE MONEY IN TAMIL