hello guys இன்னைக்கு இருக்கக்கூடிய super models ஆ இருக்கட்டும் and extremely handsome ஆ இருக்குற persons ஆகட்டும் அவுங்க எல்லாருக்கும் காம்மன் ஆ இருக்ககூடிய ஒரு விஷயம் இந்த sharp ஆனா face அபிடினு சொல்லலாம் அதுமட்டும் கிடையாது sharp ஆனா jawline and prominent cheek bones உம் bright ஆனா face உம் common ஆ காணபடுது அபிடினே சொல்லலாம். இந்த மாறியான facial features அ பெற ஒரு மினிமம் effort போட்டு கொண்டு வரமுடியும் அது என்ன அபிடினுதான் இந்த பதிவுல பாக்க போறோம். அதுமட்டுமில்லாமbonus tip உம் இருக்கு
1. Get rid of water retention from in your face
guys அதிகபடியான உப்பு and sugar செத்து நீங்க சாபிடும்போது அது உங்க face ல இருக்ககூடிய water அ complete ஆ remove பண்ணிடுது அது மட்டுமில்லாம உங்க கண்கள சுத்தி கரு வலையங்கள உண்டு பண்ணி உங்க கன்னங்கள் ரெண்டுத்ததையும் பெருஷாக்கிடுது . இந்த மாதிரியான chubby ஆனா கன்னம் உங்களுக்கு இருக்குனா முதல்ல நீங்க பண்ண வேண்டியது excercise ஆமா daily நீங்க excercise பணனும் second உங்க food ல இருந்து salt அ கம்மி பன்னிக்கணும் அதுக்காக complete ஆ salt அ avoid பன்னிட வேண்டாம் எப்போதும் நாம சாப்பிடக்கூடிய food கு எவ்ளோ தேவையோ அந்த அளவுக்கு எடுத்துகிட்டா போதும் அதுமாறி நீங்க junk food சாப்பிடிரவங்களா இருந்தா அதையும் கண்டிப்பா தவிர்துக்கோங்க ஏன்னா அதுல அதிகப்படியான salt சேப்பாங்க அண்ட் அதிகமா sweet சாபிட்ரதையும் நிறுத்திக்கொங்க ஏன்னா இதுநால உங்க face glowing ஆ இல்லாமலும் unattractive ஆ இருக்கவும் காரணமா அமையுது.
2. facial excercise
பண்றதுக்கு கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் இந்த facial excercise உங்க face அ attractive ஆ காண்பிக்க rombave help பன்னுதுன்னுதான் சொல்லணும்.அப்படி இருக்க ரெண்டு facial excercise பத்தி பாப்போம் முதல்ல mewing excercise இத நீங்க பண்ண இந்த photo ல காமிக்குற மாறி உங்களோட நாக்க உங்க வாயோட மேல்பகுதிக்கு அழுத்தம் தர மாறிவைக்கணும். இப்படி இத நீங்க daily. பணறப்போ உங்க முகத்துல இருக்கக்கூடிய jawlines ஒரு வித presssure அ உணரும் இதுநால உங்க jawline கொஞ்சம் கொஞ்சமா sharp ஆக ஆரம்பிக்கும் .
second method jawline excerciser இது பாதிங்கன்னா chewing method அபிடினு கூட சொல்லலாம் இந்த jawline excerciser amazon லகூட கிடைக்கும் அத நீங்க வாங்கி useபணலாம். இது எப்படி work ஆகும் அபிடின்னா உங்க வாய்ல ஒரு hard ஆனா chewing த போட்டு மென்ன எப்படி இருக்கும் அதே மாரிதா. இத நீங்க பண்ண உடனே உங்க jawline sharp ஆகுமான்னு கேட்டா கிடையாது இத நீங்க daily 2 to 3 months பண்ணனும் அப்போதான் உங்களுக்கு result கிடைக்கும்.
3. hair style and beard style
guys உங்களோட hairstyle நல்ல இருந்தாலே உங்க face அ நீங்க attractive ஆ காட்ட முடியும் அதுமாறிதான் beard உம் உங்க beard proper ஆ maintain பண்ணி correct ஆனா style ஆ follow பன்னீங்கண்னா உங்கjawline sharp ஆ இல்லனா கூட உங்க beard அத sharp ஆ இருக்க மாறி project பண்ணும். சொ உங்க hairstyle ல எப்போதும் side ல கொஞ்சம் short ஆவும் top ல medium ஆவும் வைங்க இப்படி வைக்கறப்போ உங்க face automatic ஆவே sharp ஆ தெரியும்.
second beard நீங்க beard எப்போதுமே full beard ஆ தான் வைக்கணும் உங்க front side அதிக முடி இருக்கணும் and உங்க jawline ல முடி கம்மியா இருக்கணும் அதுமாறி உங்க cheeks பகுதில இருக்குற முடியும் கம்மியா proper shape ல இருக்கணும். இப்படி இருக்குறதுநாலா உங்க beard front sideநல்லா elevative ஆவும் jawline ல நல்லா thick ஆவும் இருக்கும் இப்படி இருக்குறதுநாலா உங்க jawline complete ஆ attract ஆ இருக்கும். ஒரு சில பேருக்கு beard thick ஆ இல்லாம patchy ஆ இருக்கும் அப்படி இருந்தா நீங்க இந்த photo ல காமிக்குற மாறி normal and clean ஆனா beard cutting பன்னிக்கலாம் and இதுல important ஆனா ஒரு விஷயம் எனனா உங்க neck உம் உங்க berad கும் இடைபட்ட பகுதில அதாவது neck beard அ நீங்க proper ஆனா shape ல beard அ cutand shave பண்ணி எடுக்கணும் அப்பதா நீங்க மதவங்க முன்னாடி attractive ஆ தெறிவீங்க.
4. decrease your body weight
ஒரு சிலபேர் bad ஆனா life style காரணாமா ரொம்பவே fat ஆகிடராங்க அதுல இருக்க ஒரு category தான் இந்த skinny fat அப்படி இருக்கவங்களுக்கு face sharp ஆ இல்லாம இருக்கும் இத நீங்க கம்மி பணனும் நினச்சா உங்க overall body weight உம் கம்மி பணனும். இதுக்கு நீங்க regular ஆ excercise and gym கு போக வேண்டி இருக்கும் அப்படி பண்ணா மட்டும்தான் உங்கலாள sharp ஆனா face அ பேர முடியும். இத பெற ஒரு சில particular exercise அ திரும்ப திரும்ப செஞ்சாலே போதும் அதுல முதல்ல பாக்க போறது weight training and cardio exercise அதாவது jogging ,swimming,cycling னு இதுல ஏதாச்சும் ஒண்ண நீங்க daily பணனும். அதுக்கப்ரம் calorie கம்மியா இருக்கூடிய foods அ நீங்க அதிகமா எடுத்துக்கணும் இது உங்க பாடி weight அ கம்மி பண்ண help பண்ணும். and healthy ஆனா foods உம் அதிகம் எடுத்துகொங்க கண்டிப்பா இது taste ஆ இருக்காது ஆனா அதுதான் உங்க body கும் உங்களுக்கும் நல்லதா அமையும்
5. teeth and posture
நம்பலோட face attract ஆ தெரிய நம்ப teeth உம் ரொம்பவே முக்கியம் so உங்க teeth proper ஆனா shape ல இருக்கணும் ஆனா எல்லாருக்கும் teeth proper ஆனா shape ல இருக்காது கண்ணாபின்னணு align ஆகி இருக்கும் இந்த மாறி இருக்கவங்க நல்ல dental doctor கிட்ட consult பணலாம். உண்மையா சொல்லணும்னா உங்க teeth தான் உங்க face ஓட structure யே தீர்மானிக்குது அதுனால அத நீங்க focus panniye ஆகணும்.
அடுத்ததா உங்க body posture உங்க body ஓட posture யே நீங்க எப்படினு சொல்லும் ஆமா guys இப்போ நீங்க உங்க முதுக குமிஞ்சி நடக்குறீங்க or மதவங்ககிட்ட பேசுரீங்க அபிடின்னா அப்போ மதவங்க உங்கள பத்தி என்ன நினைபாங்கன்னா உங்க கிட்ட confidence ஏ இல்ல நீங்க ஒரு low ஆன person அபிடினுதான் feel பண்ணுவாங்க. சொ நீங்க எங்க போனாலும் சரி உங்க body posture எப்பவுமே நிமின்து இருக்கணும் அப்போதான் நீங்க மதவங்க முன்னாடி confident ஆ தெறிவீங்க . அதுனால எப்போதும் உங்க body straight ஆவும் உங்க கழுத்து அண்ட் உங்க chin பகுதி மதவங்களுக்கு வர மாறி வச்சிகொங்க.
6. avoid round under eye blacks
உங்க skin ல இருக்ககூடிய uneven dark circles and black அ நீங்க ரிமூவ் பன்னிடீங்க அபிடின்னாலே உங்க skin glowing ஆவும் ஒரு model கு இருக்குற face மாறியும் மாரிடும். இதுக்கு நீங்க உங்க face அ எப்போதுமே clean ஆ வச்சிக்குறது அவசியம் வெளில எங்காவது போயிட்டு வந்தா உடனே face wash பண்ணி உங்க skin அ maintain பணனும். இப்படி உங்க facial skin அ எப்படி maintain பண்றது அப்டின்னே நம்ப channel ல already வீடியோ போற்றுக்கோம் அத check பண்ணி பாருங்க உங்களுக்கு useful ஆ இருக்கும்.
இந்த வீடியோ starting ல ஒரு bonus tip ஒண்ணு இருக்குன்னு சொன்ன இல்லயா அத இப்போ சொல்றேன்
அதுதான் ஒரு men கு இருக்கக்கூடிய முக்கியனாத குதிகள்ள ஒண்ணு and இது மதவங்க முன்னாடி உங்கள ரொம்பவே attractive ஆ காட்டும் அதுதா being ரிச் ஆமா guys நம்ப என்னதான் அழகா இருந்தாலும் நம்ப வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த பணம் இந்த யார்கிட்ட இருக்கோ அவுங்க look wise அழகா இல்லான கூட அவுங்க ரொம்ப attractive ஆ தான் தெரிவாங்க so நீங்களும் ரrich ஆகுறது எபிடினு யோசிங்க உங்களுக்கு already ஒரு goal இருந்த அத அடைய என்ன பணலாம் அபிடினு யோசிங்க உங்கள எப்போதுமே productive ஆ வச்சிகொங்க.
second dominating அதாவது இதுக்கு meaning எல்லாரையும் நீங்க உங்களுக்கு கீழ வச்சிகணும் அப்டிண்றது இல்ல யாரு உங்கள காய படுத்துராங்களோ யாரு அசிங்க படுத்துநாங்களோ அவுங்களுக்கு நீங்க யாருன்னு prove பணனும் அதுதான் real dominating அது மாறி நீங்க மதவங்கல respect ஆ நடத்தும்போது automatic ஆ உங்களுக்கும் respect கிடைக்கும் .
3 rd kindness and sense of humour
நீங்க எல்லாரையும் kind ஆவும் respectful ஆவும் நடத்தும்போது மதவங்களுக்கு உங்களுக்கு மேல ஒரு வித நல்ல அவிபிராயம் வரும் அதுதான் உங்க ரொம்ப ரொம்ப aatractive ஆ காட்டும்
Related : உங்க மூளைய பாதிக்கும் பழக்கங்கள்