ஏன் ஜனவரி 1 ம் தேதியை New year -ரா கொண்டாடப்படுகிறது..?

லூனார் நாள்காட்டி

ரோமுவின் முதல் அரசர் ரோமுலஸ் (RUMUL US) அவர் வந்து ஒரு தெளிவான நாள் காட்டி வேண்டும் என்று நினைத்தார் ,ரோம், கிரிக் மாதிரியான நாடுகளில் லூனார் நாள்காட்டி பின்பற்றி வந்தனர். அதாவது MOON (நிலா), EARTH(பூமியை) முழுமையாக சுற்றி வருவதற்கு 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகும்.

நிலாவின் கட்டங்கள் (phases of Moon) சுற்றி வருவதற்கு 29.5 நாட்கள் ஆகும் .அதவாது ஒரு அம்மாவாசை முதல் மற்றொரு அம்மாவாசை வருவதற்கு இடைப்பட்ட நாட்கள் 29.5 நாட்கள் ஆகும்.

இப்படி நிலாவுடைய கட்டங்கள் அடிப்படை கொண்டு உருவாக்கப்பட்ட நாள்காட்டி தான் லுநார் நாள்காட்டி ஆகும்

முன்னாடி கால கட்டங்களில் லுனார் நாள்காட்டிகளில் மாதத்திற்கு 29 முதல் 30 நாட்கள் இருந்தது , காலப்போக்கில் அது 30 முதல் 31 நாட்கள் ஆக மாறியது . இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் லூனர் கால கட்டங்களில் ஒரு வருடத்திற்கு 10 மாதங்களே உள்ளன, அதாவது மார்ச் முதல் டிசம்பர் வரை, ஆன நம்ம எல்லோருக்கும் தெரியும் சூரியனை பூமி முழுமையாக சுற்றி வருவதற்கு 365.25 நாட்கள் ஆகும் என்பது நமக்கு தெரியும்,ஆனால் ரோமிளர்ஸ் கால கட்டங்களில் வெறும் பத்து மாதங்களே இருந்த காரணத்தினால் 303 நாட்களே இருந்தது. இதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.

NUMA POMPILIUS

NUMA POMPILIUS

இதை தெளிவு படுத்த ரோமுவின் இரண்டாவது அரசன் ஆன லீப் வருடம் என்ன பண்றார் வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளது என கூறுகிறார். இது ஒரு புத்திசாலிதனமாக யோசனை ஆக இருந்தா கூட அங்கே தான் ஒரு திருப்பம் , ஒரு சோசியகாரன் அரசரிடம் இரட்டைபடை என் சரி வாரது என்று கூறுகிறார் .அதை கேட்டு பயந்த அரசன் ஒரு மாதத்தில் முடிவீன் இரட்டைபடை என்னை ஒற்றைப்படை எண்ணாக மாற்றி விட எண்ணுகிறார். அதாவது ஒரு மாதத்தில் 30 நாட்கள் இருந்தால் அதை 29 நாட்கள் ஆக மாற்றி விடுவார் அதே மாறி ஒரு மாதத்தில் 28 நாட்கள் இருந்தால் 27 நாட்கள் ஆக மாற்றி விடுவார்,ஆனால் இதில் தான் மிக பெரிய திருப்பம் ஏற்படுகிறது. ஒரு வருடத்திற்கு 12 மாதம் ,12 என்பது ஒரு இரட்டைபடை என் என்பதால் வருடத்திற்கு 354 நாட்கள் வருகின்றன, 354 ஒரு இரட்டைபடை என்பதால் பிப்ரவரி-யில் ஒரு நாள் கூட்டி 28 மாற்றி விட்டார்.இதனால் வருடத்திற்கு 355 நாட்கள் வருகிறது .இதில் குறிப்பிட பட வேண்டிய விவரம் என்ன வென்றால் சோழர் வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. ஆனால் நியூமா நாள்காட்டியில் பத்து நாட்கள் குறைவாக இருந்தது.

லீப் வருடம்

LEAP YEAR

அதற்கு அடுத்த வந்த ஜூலியஸ் நாள்காட்டியில் எகிப்து நாள்காட்டியில் 365.25 நாட்கள் வைத்து உருவான ஒரு நாள்காட்டி பார்த்து ஆச்சரியம் அடைகிறார், இவர் அந்த 12 மாதத்தில் கூடுதலாக உள்ள 10 நாட்களை அங்கும் இங்குமாக வைத்து விட்டார். மீதம் உள்ள 0.25 நாட்களை 4 வருடத்திற்கு ஒரு முறை வரும் பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாட்களை வைத்து விட்டார். இதை லீப் வருடம் ஆக மாற்றினார். இப்படித்தான் லீப் வருடம் உருவானது, அதனால் தான் லீப் வருடத்தில் உள்ள பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகிறது, இது மட்டும் அல்லாமல் ஏழாவது மாதத்தில் 2 நாட்கள் கூட்டி 31 நாட்கள் ஆக மாற்றினார்.

ஏன் ஜனவரி 1 ம் தேதிய New year -ரா கொண்டாடப்படுகிறது..?

எதற்கு ஜனவரி 1 அம் நாள் நாம் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் அதற்கான காரணம் என்ன வென்றால் நியுமா நாள்காட்டி மார்ச் மாதம் தான் வருடத்தில் முதல் மாதம் ஆனால் அதற்கு அப்புறம் ஜூலியஸ் வந்து ஜனவரி தான் முதல் மாதம் ஆக மாற்றினார், அதனால் தான் ஜனவரி மாதம் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.. இது மட்டும் அல்லாமல் ஜூலியஸ் சீசர் க்கு பிறகு வந்த அகசஸ் என்ன பண்றார்,

ஆறாவது மாதம் மான சிக்டிஸ் அவர் பெயரை வைக்கிறார் , 29 நாட்களாக இருந்தது அதை 30 நாட்களாக மாற்றினார், எது எதற்கு மாற்றினார் என்ன வென்றால் அவரும் ஜூலியஸ் அரசன் இணை ஆனவர் என்பதால் அந்த நிரூபிக்க அப்படி மாற்றினார்.ஆனால் இரண்டுபேரும் ஜனவரி யை வருடத்தின் முதல் மாதம் ஆக அறிவித்தனர்.