ஸ்டார்ட்-அப் அப்படிங்கிற விஷயம் இப்போ ரீசண்டா ரொம்ப அதிகமாயிட்டே இருக்கு அடுத்தவங்க கிட்ட கைகட்டி நின்று வேலை பாக்குறதுக்கு பதில் நானே ஒரு தொழில் தொடங்கி நான் அதுல சக்சஸ் ஆகணும் என்கிற எண்ணம் அதிகமாயிட்டே வருது.வேலைக்கு போறவங்க சைட்ல ஒரு தொழில் தொடங்கி அதன் மூலமா ஏதாவது இன்கம் வருமா அப்படிங்கறத பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க இத மாதிரி நீங்க ஒரு தொழில் தொடங்கி ஒரு தொழில் அதிபராகணும் அப்படின்னா கண்டிப்பா அதுக்குன்னு ஒரு சில குவாலிடீஸ் வேணும்.தொழிலதிபர் ஆவதற்கான தகுதிகள் என்ன அப்படின்னு பார்க்கலாம்.
1.confidence
முதல் தகுதி கான்ஃபிடன்ஸ் இந்த கான்பிடன்ஸ் அப்படிங்கிற விஷயம் ஒரு தொழிலதிபருக்கு ரொம்பவே முக்கியமான ஒரு தகுதி ஏன்னா பிசினஸ் அப்படின்னா ஒரு போட்டிதான். போட்டி அப்படிங்கிற சமயத்துல நிறைய ஆட்கள் எப்படி கீழே தள்ளி விடலாம் அப்படின்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க இந்த மாதிரி சமயத்துல உங்களுடைய செல்ப் கான்பிடென்ஸ் காப்பாற்றும்.
2.creativity
இரண்டாவது தகுதி கிரியேட்டிவிட்டி ஒரு பிசினஸ் நீங்க தொடங்கணும் அப்படின்னா கண்டிப்பா அதுக்கு கிரியேட்டிவிட்டி நிறைய ஐடியா வேண்டும்.சேலஞ்சர்ஸ் எல்லாம் ஃபேஸ் பண்றதுக்கு உங்க கிட்ட நிறைய ஐடியாஸ் இருக்கணும் நீங்க தொடங்குற தொழில் ஓரளவுக்கு போயிட்டு இருந்தாலும் அதை இன்னும் மேம்படுத்த வேணும் அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு கிரியேடிவ் ஆன சொல்யூஷன் இருந்துட்டே இருக்கனும். இமேஜினேஷன் கிரியேட்டிவிட்டி கியூரியாசிட்டி இந்த விஷயங்கள்தான் ஒரு தொழிலதிபரை உருவாக்கும்.
3.Believe in your dream
மூன்றாவது தகுதி பிலிவ் இன் யுவர் ட்ரீம் மற்றும் நிறைய பேர் அவங்க என்னவாகனுமோ அதை செய்யாமலேயே அவங்களுடைய வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வேலை கிடைச்சு இருக்கும் அதனால அவங்க கனவுகளை நெனச்ச விஷயங்களையெல்லாம் மறந்துடுவாங்க இல்லேன்னா அது என்னால் செய்ய முடியாது என்று சொல்லுவாங்க இது ரொம்பவே தவறான ஒரு புரிதல் நீங்கள் ஒரு தொழிலதிபராக வேணும் அப்படின்னா நீங்க உங்களுடைய கனவுகளில் நம்பிக்கை வைக்கவேண்டும் உங்களுடைய அந்த பெயிலியருக்கான பயத்தை விட உங்களோட கனவுகள் மீது நம்பிக்கை அதிகமா இருக்கனும்.
4.Risk Taking
நான்காவது தகுதி ரிஸ்க் டேக்கிங். அடுத்தவங்க என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே காப்பி அடிச்சு நீங்க சக்சஸ் ஆகிவிட முடியாது. கண்டிப்பா ஒரு விஷயம் வித்தியாசமா செஞ்சே ஆகணும்.
5.sales man
அஞ்சாவது தகுதி சேல்ஸ் பர்சன். நீங்க உங்களோட ஐடியா ஆசை உங்களுடைய இன் வெஸ்டர் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்றதா இருந்தாலும் சரி இல்ல பேங்க் கிட்ட லோன் கேட்கிறதா இருந்தாலும் சரி இல்லன்னா ஏதாவது ஒரு சப்ளையர் காண்டாக்ட் பண்றதா இருந்தாலும் சரி இல்ல நீங்களே டைரக்டா உங்களுடைய பொருளை விக்ர மாதிரி இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் அப்படின்னா கண்டிப்பா ஒரு சேல்ஸ்மேன் தகுதி கண்டிப்பா இருக்கணும். இந்த ஐடியாஸையோ சர்வீஸ்ஸையோ ப்ராடக்ட்டையோ யாரு ப்ரோட்டன்சியல் கஸ்டமர் அவங்க கிட்ட கொண்டு போய் சேர்க்கணும் அப்படின்னு மட்டும் தான் அவங்க திரும்பவும் உங்ககிட்ட வருவாங்க அவங்க பிரெண்ட்ஸ் உங்களைப்பத்தி சஜஷன் பண்ணுவாங்க.
6.hardwork
ஆறாவது தகுதி ஹார்ட் வொர்க் இந்த வெற்றி அப்படிங்கறது அடைவதற்கு முன்னாடி நீங்க கண்டிப்பா மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு இருக்கணும். ஒரு தொழிலதிபர் அப்படி என்றால் கண்டிப்பாக கடினமாக உழைக்க என்ன காரணம் அப்படின்னா சக்ஸசோ ஃபெயிலியரோ அது உங்களைத்தான் சேரும். கண்டிப்பா நீங்க தொழிலதிபர் ஆகணும் அப்படின்னா பிரசர்ர ஹாண்டில் பண்றதுக்கு தயாராகனும்.
7.competiting
ஏழாவது தகுதி காம்படேட்டிவ். மத்தவங்களை விட நீங்க பெட்டரா இருந்தா மட்டும் தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும் நீங்க உங்களுக்கு அந்த பெயரை கொண்டு வரல அப்படின்னா கண்டிப்பா உங்கள மாதிரி செய்யுறதுக்கு மில்லியன் கணக்கிலான ஆட்கள் ஆல்ரெடி இருக்கிறார்கள்.
8.determine
எட்டாவது தகுதி டீடெயிர்மைண்ட் நீங்க தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் உங்களுடைய தொழில் உங்களுக்கு எந்த விதமான பிரச்னையும் கொடுக்காது ஆனாலும் நீங்க அந்த பிசினஸை தொடர்ந்து சஸ்டைன் ஆகும் அதுக்காக நீங்க அதே மாதிரி இருந்து கொண்டே இருக்க வேண்டி வரும். கொஞ்ச நாள்ல சக்சஸ் ஆகி விடுவாங்க ஆனா நீங்க அதுல டீடெயிர்மைண்டா இருந்தாகணும்.
9.studying market
ஒன்பதாவது தகுதி ஸ்டடியிங் த மார்க்கெட். நீங்க பிசினஸ் தொடங்குவதற்கு முன்னாடி மார்க்கெட்டில் நல்ல அனலைஸ் பண்ணி இப்ப எந்த பிசினஸ் கரண்ட்ல நல்லா போயிட்டு இருக்குறதுங்குறத நீங்க பார்த்து வச்சி இருக்கணும். அடுத்த 20 அல்லது 25 வருஷத்துக்கு மார்க்கெட்டிங் எப்படி போகும்னு நீங்க முன்னாடி அனலைஸ் பண்ணி வச்சுகிட்டீங்கன்னா அதுதான் உங்களுடைய கிரேட் சக்சஸ். அந்த பிசினஸ் சம்பந்தமா கொஞ்சமாச்சும் உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்துனா அதன் மூலமா நிறைய லாஸ் ஆகுறதிலுருந்து காப்பாத்தலாம். இந்த பிசினஸ் எங்க ஸ்டார்ட் பண்ணி எங்க முடியும் என்கிற தக்க ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.
Relayed: best smallbusiness ideas in tamil